Posts

Showing posts with the label புகரப் புங்க

42. புகரப் புங்க

ராகம் : ரஞ்சனி ஆதி (திஸ்ர நடை) புகரப் புங்கப் பகரக் குன்றிற் புயலிற் றங்கிப் பொலிவோனும் பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் பொருளைப் பண்பிற் புகல்வோனும் திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத் திகிரிச் செங்கைத் திருமாலும் திரியப் பொங்கித் திரையற் றுண்டுட் டெளிதற் கொன்றைத் தரவேணும்