Posts

Showing posts with the label வெங்காளம் பாணம்

56. வெங்காளம் பாணம்

ராகம் : ஜோன்புரி தாளம் : ஆதி வெங்கா ளபா ணஞ்சேல் கண்பால் மென்பா கஞ்சொற் குயில்மாலை மென்கே சந்தா னென்றே கொண்டார் மென்றோ ளொன்றப் பொருள்தேடி வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய் வன்பே துன்பப் படலாமோ மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா வந்தே யிந்தப் பொழுதாள்வாய்