மயில் விருத்தம் – 11 : எந்நாளும் ஒருசுனையில்
எந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ
திலங்கிய திருத்த ணிகைவாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு
நம்பிரா னான மயிலைப்
பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
பகர்ந்தஅதி மதுர சித்ரப்
பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
படிப்பவர்கள் ஆதி மறைநூல்
மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
வாணிதழு வப்பெ றுவரால்
மகரால யம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
வாரிச மடந்தை யுடன்வாழ்
அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர்
அமுதா சனம்பெ றுவர்மேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
அழியா வரம்பெ றுவரே.
Learn The Song
Paraphrase
எந்நாளும் ஒரு சுனையில் இந்த்ர நீலப்போது இலங்கிய திருத்தணிகை வாழ் எம்பிரான் ( ennaaLum oru sunaiyil indhra neelap pOdhu ilangiya thiruththaNigai vaazh empiraan ): At ThiruththaNigai, where Indraneela or Neelotpala flowers bloom in unique ponds every day without fail, lives My god Skanda,
இமையவர்கள் தம்பிரான் (imaiyavargaL thampiraan ): He is the leader of all celestials,
ஏறும் ஒரு நம்பிரான் ஆன மயிலைப் (Erum oru nam piraanaana mayilai): The peacock that this Lord mounts,
பன்னாளும் அடிபரவும் அருணகிரிநாதன் (panaaLum adiparavum aruNagiri naathan pagarndha): has been worshipped by Arunagirinathan every day;
பகர்ந்த அதிமதுர சித்ரப்பாடல் தரு மாசறு விருத்தம் ஒரு பத்தும் படிப்பவர்கள் (): athimadhura chithrap paadal tharu maasaRu viruththam orupaththum): whoever recites the ten sweet, beautiful and blemishless poems on the peacock sung by Arunagirinatha
ஆதி மறை நூல் மன் நான்முகன் பெறுவர் (padippavargaL aadhi maRai nool mannaan mugam peRuvar): will get the form of Lord Brahma in whom the ancient vedas reside permanently,
அன்னம் ஏறப் பெறுவர் ( annam ERap peRuvar): will get the fortune of mounting the swan, which is the vehicle of Brahma,
வாணி தழுவப் பெறுவரால் (vaaNi thazhuvap peRuvaraal ): and will also be embraced by Saraswathi, மகராலயம் பெறுவர் (makaraalayam peRuvar): will get the position of of Varuna who is the master of the seas in which makara fish live; சிவபெருமான் அளித்த வற்றாத செல்வக் குவியல்கள் கடலின் ஆழத்தில் நிறைந்து கிடக்கின்றனவாம். அவை வருணனுக்குச் சொந்தமான மாளிகையில் நிறைந்துள்ளன. கடலின் அடியாழத்தில் மகரம் எனப்படும் ஆற்றல் பொருந்திய மீன்கள் அந்த செல்வத்திற்கு காவல் தெய்வங்களாக உள்ளன. மகரங்களால் காக்கப்படும் கோட்டையே மகராலயமாகும்.
உவணம் ஏறப் பெறுவர் (uvaNam ERappeRuvar): will ascend Varuna's vahana which is Garuda;
வாரிச மடந்தையுடன் வாழ் அந்நாயகம் பெறுவர் (vaarija madandhai yudan vaazh annayakam peRuvar): will get to live with Goddess Lakshmi who is seated on the red lotus;
அயிராவதம் பெறுவர் (ayiraavatham peRuvar): will promenade on Airavata elephant along with Indra;
அமுதாசனம் பெறுவர் (amudhaa sanam peRuvar): will get the nectar, like the celestials;
மேல் ஆயிரம் பிறை தொழுவர் ( mEl aayiram piRaithozhuvar ): will further live to worship thousand times the crescent moon (will live for more than eighty years),
சீர் பெறுவர் பேர் பெறுவர் அழியா வரம் பெறுவரே.(seer peRuvar pEr peRuvar azhiyaa varam peRuvarE.): will receive rewards and recognition and receive the boon of indestructible liberation.
Comments
Post a Comment