4. அச்சப்படக்குரல் 

அச்சப்ப டக்குரல் முழக்கிப் பகட்டியல
றிக்கொட்ட மிட்டம ரிடும்

achappa dakkural muzhakkip pakattiyala
Rikkotta mittama ridum

அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
அறுகுழை களைக்கொத் தியே

aRpak kuRappalikaL vettukkaL pattukadi
aRukuzhai kaLaikkoth thiyE

பிச்சுச் சினத்துதறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே

pichuch sinaththuthaRi ettuththisaip palikaL
ittuk kothiththu viRalE

பெற்றுச் சுடர்ச்சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக்கொக் கரித்து வருமாம்

petrruch sudarchiRaku thattik kuthiththiya
peRakkok kariththu varumaam

பொய்ச்சித் திரப்பலவும் உட்கத் திரைச்சலதி
பொற்றைக் கறுத் தயில்விடும்

poychith thirappalavum utkath thiraichalathi
potrraik kaRuth thayilvidum

புத்திப்ரி யத்தன்வெகு வித்தைக் குணக்கடல்
புகழ்ச்செட்டி சுப்ர மணியன்

buththipri yaththanveku viththaik kuNakkadal
pukazhchetti supramaNiyan

செச்சை புயத்தன்நவ ரத்னக்ரி டத்தன்மொழி
தித்திக்கு முத்த மிழினைத்

sechchai buyaththan nava rathnakri daththanmozhi
thiththikku muththa mizhinaith

தெரியவரு பொதிகைமலை முநிவர்க் குரைத்தவன்
சேவற் றிருத்து வசமே.

theriyavaru pothikaimalai munivark kuraiththavan
sEvaR Riruththu vasamE

Meaning

அச்சப்பட குரல் முழக்கி பகட்டி அலறி கொட்டமிட்டு அமரிடும் (achappadak kural muzhakkip pagatti alaRik kottamittu amaridum) : It fights raising a terrifying din; it becomes frolicky and boisterous and chases away the enemies; அமர் (amar): war; கொட்டம் (kottam): frolicky and boisterous;

அற்பக் குறப் பலிகள் வெட்டுக்கள் பட்டு கடி அறு குழைகளை கொத்தியே ( aRpak kuRap palikaL vettukkaL pattu kadi aRukuzhai kaLaik koththiyE) : It digs into the offerings made to small goddesses, pokes at the cut flesh and leaves;

பிச்சு சினத்து உதறி (pichu sinaththu uthaRi) : It tears into pieces and scatters them away hither and thither;

எட்டுத் திசைப் பலிகள் இட்டு கொதித்து விறலே பெற்று (ettuth thisaip palikaL ittuk kothiththu viRalE petrru) : as though making offerings to the eight directions, thereby deriving strength;

சுடர் சிறகு தட்டி (sudar chiRagu thatti ) : It flutters its radiant plumes,

இயல் பெற கொக்கரித்து வருமாம் (iyal peRak kokkariththu varumaam) : and comes with a charming cackle;

To whom does this Rooster belong?

பொய்ச் சித்திரப் பலவும் உட்க ( poy chiththirap palavum utkath) : He frightened away many religions full of lies and imaginations;

திரைச் சலதி பொற்றை கறுத்து அயில் விடும் (thirai chalathi potrraik kaRuththu ayil vidum) : He wielded His radiant ‘vel’ on the wavy sea and on the Krauncha giri and turned it into ashes;

புத்தி பிரியத்தன் (buththi priyaththan) : He is full of knowledge and compassion;

வெகு வித்தைக் குணக் கடல் (vegu viththaik guNakkadal) : He is deeply proficient in all

புகழ் செட்டி சுப்ரமணியன் (Pugazh chetti subramaNiyan) : He is the renowned Chetti Subramanian; People belonging to the Chetti caste engage in business. The word ‘Chetti” is used to remind the fact that Murugan came to Valli as a bangle seller. Murugan exchanges salvation in return for the deep devotion of His followers.

நவ ரத்ன க்ரிடத்தன் (nava rathna kridaththan). He wears a crown which is studded with the new precious stones; மொழி தித்திக்கும் முத்தமிழினை தெரிய வரு பொதிகை மலை முனிவர்க்கு உரைத்தவன் (mozhi thiththikkum muththamizhinai theriya varu pothigaimalai munivarkku uraiththavan) : He taught literature, drama and music, the three branches of the sweet and ancient Tamil language, to Sage Agastya who had come to Podhigai mountain to learn.

சேவல் திருத் துவசமே (sEval thiruth thuvasamE) : It is the banner in His hands where the Rooster resides.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே