9. உருவாய் எவர் 

     உருவாய் எவர்க்குநினை வரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க் குயிரதாய்

uruvaay evarkkuninai varithaay anaiththulagum
uLathaay uyirk kuyirathaay

உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட்பொருளதாய்

uNarvaay virippariya uraithEr parappirama
oLiyaay arutporuLathaay

வருமீச னைக்களப முகனா தரித்திசையை
வலமாய் மதிக்க வருமுன்

varumeesa naikkaLaba muganaa thariththisaiyai
valamaay mathikka varumun

வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான்முன்
வைகுமயி லைப்புகழுமாம்

vaLarmuruganaik kondu tharaNivalam vanthaanmun
vaikumayi laippugazhumaam

குருமா மணித்திரள் கொழிக்கும் புனற்கடக்
குன்றுதோ றாடல்பழனம்

kurumaa maNiththiraL kozhikkum punaRkadak
kunRuthO Raadalpazhanam

குழவுபழ முதிர்சோலை ஆவினன் குடிபரங்
குன்றிடம் திருவேரகம்

kuzhavupazha muthirsOlai Avinan kudiparang
kunRidam thiruvErakam

திரையாழி முத்தைத் தரங்கக்கை சிந்தித்
தெறித்திடுஞ் செந்தி னகர்வாழ்

thiraiyaazhi muththaith tharangakkai sinthith
theRiththitunj senthi nakarvaazh

திடமுடைய அடியர்தொழு பழையவன் குலவுற்ற
சேவற் றிருத் துவசமே.

thidamudaiya adiyarthozhu pazhaiyavan kulavutrra
sEvaR Riruth thuvasamE

The first half of the poem describes Lord Shiva and praises the peacock that carries Murugan around the entire universe swiftly in the time His brother Ganesha takes to circumambulate Shiva.

உருவாய் எவர்க்கும் நினைவு அரிதாய் (uruvaay evarkkum ninaivu arithaay) : He assumes form; He is beyond anyone’s comprehension;

அனைத்துலகும் உளதாய் (anaiththulagum uLathaay) : He is inherent in every object in the universe;

உயிருக்கு உயிரதாய் (uyirkku uyirathaay) : He is the life force that drives every life;

உணர்வாய் (uNarvaay) : He is the conscience pervading their intellect;

விரிப்பரிய உரைத் தேர் பரப் பிரம ஒளியாய் அருட் பொருளதாய் வரும் ஈசனை (virippariya uraith thEr parappirama oLiyaay arutporuLathaay varum eesanai) : He is the Supreme Universal Brahman that is indescribable and which the Veda texts examine and assess; He is the all-pervasive light; He is Ishwara; உரை (urai) : veda texts; தேர் (thEr) : examine, assess;

களப முகன் ஆதரித்து திசையை வலமாய் மதிக்க வரு முன் (kaLaba mugan aathariththu thisaiyai valamaay mathikka varum mun) : Before the elephant-faced Ganesha could , to the appreciation of all in the eight directions, go around Shiva, களபம்:young elephant;

வளர் முருகனைக் கொண்டு தரணி வலம் வந்தான் முன் வைகும் மயிலைப் புகழுமாம் (vaLar muruganaik kondu tharaNi valam vanthaan mun vaikum mayilaip pugazhumaam) : the peacock would carry Murugan and circumambulate the universe. The Rooster would praise the peacock for this heroic feat. Who is this Rooster? It belongs to Murugan who dwells in several places, such as

குரு மா மணித்திரள் கொழிக்கும் புனல் கடம் குன்றுதோறாடல் (kuru maa maNiththiraL kozhikkum punal kadam kunRuthORaadal) : on several forests and mountains, which abound in waterfalls that carry bunches of shimmering precious stones, குரு (kuru) : radiant; கடம் (kadam): forests, புனல் (punal): water; p>பழனம் குலவு பழமுதிர் சோலை ஆவினன்குடி பரங் குன்றிடம் திருவேரகம் (pazhanam kulavu pazhamuthir solai Avinankudi parang kundridam thiruvEragam) : in the fields, on the bright mountains of Pazhamuthirsolai, Thirupparankundram, Swamimalai குலவு (kulavu): to shine;

திரை ஆழி முத்தை தரங்கக்கை சிந்தி தெறித்திடும் செந்தில் நகர் (thirai aazhi muththai tharangakkai sinthi theRiththitum senthi nagar) : and at Thiruchendur where the rolling sea throws pearls with its hands,

வாழ் திடமுடைய அடியர் தொழு பழையவன் (vaazh thidamudaiya adiyar thozhu pazhaiyavan ) : lives the ancient god Murugan who is worshipped by devotees with unshakable faith,

குலவுற்ற சேவல் திருத் துசவமே : and who holds in His hands the banner with the Rooster as the emblem

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே