சேவல் விருத்தம் : 2. எரியனையவியன் 

எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம
ராட்சதர்கள் மிண்டுகள் செயும்

eriyanaiya viyanaviram uLakazhuthu palapirama
raatsatharkaL mindukaL seyum

ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை
ஈனப் பசாசு களையும்

EvaR pasaasunani pEyiR pasaasukolai
eenap pasaasu kaLaiyum

கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்

kari murudu periyamalai paNaiyenavum munaiyinuyar
kakanamuRa nimirum vengat

கடிகளையும் மடமடென மறுகியல றிடஉகிர்க்
கரத்தடர்த் துக்கொத் துமாம்

kadigaLaiyum madamadena maRugiyala Ridaugirk
karaththadarth thukkoth thumaam

தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர்கிடு கிடென நடனம்

tharaNipala idamenvana mathakarikaL thaRikaLpaN
samaNarkidu kidena nadanam

தண்டைகள் சிலம்புகள் கலின்கலினெ னச்சிறிய
சரணஅழ கொடுபுரி யும்வேள்

thaNdaigaL silambugaL kalinkaline nachiRiya
saraNaazha kodupuri yumvEL

திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்
தெரியும்அரன் உதவு குமரன்

thiripurama theriyanaguai puriyumiRai yavanmaRaikaL
theriyumaran uthavu kumaran

திமிரதின கரமுருக சரவண பவன்குகன்
சேவற் றிருத்து வசமே.

thimirathina karamuruga saravaNa pavankukan
sEvaR Riruththu vasamE

Paraphrase

எரி அனைய வியன் நவிரம் உள கழுது (eri anaiya viyan naviram uLa kazhuthu) : Ghosts with hair that glow like fire on their heads; நவிரம் (naviram) : hair; வியன் (viyan) : broad/wide; கழுது (kazhuthu) : ghosts;

பல பிரம்ம ராட்சதர்கள் (pala birama raatsatharkaL) : Several fierce demonic spirits of Brahmins;

மிண்டுகள் செயும் ஏவல் பிசாசு நனி பேயில் பசாசு (mindukaL seyum Eval pasaasu nani pEyil pasaasu) : mischievous demons who act on others bidding, and ghosts with unique traits, நனி பேயில் பிசாசுகள் = தனித் தன்மைகள் வாய்ந்த பிசாசுகள்;

கொலை ஈனப் பசாசுகளையும் (kolai eenap pasaasukaLaiyum) : murderous and mean demons,

கரி முருடு பெரிய மலை பணை எனவும் முனையின் உயர் ககனமுற நிமிரும் வெங்கண் கடிகளையும் (kari murudu periya malai paNaiyenavum munaiyin uyar gaganamuRa nimirum vengaN kadigaLaiyum) : ghosts with fierce, red eyes, standing erect and reaching up to the sky like the dark, rugged mountains and like the bamboos; கருமை நிறம் கொண்ட கரடு முரடான, பெரிய மலையைப் போலவும், மூங்கிலைப் போலவும், முயற்சி செய்து ஆகாசம் வரையில் உயர்ந்து நிற்கும் கொடுமையான பார்வையைக் கொண்ட பூதங்களையும்; முனையின் … முனைந்து, முயற்சி செய்து, பணை (paNai) : bamboo; ககனம் (gaganam) : sky; வெங்கண் கடி (vengkaN kadi) : ghosts that have fierce, red eyes;

மட மடென மருகி அலறிட உகிர் கரத்து அடர்த்துக் கொத்துமாம் (mada madena maRugi alaRida ugir karaththu adarththuk koththumaam) : the Rooster pecks with its finger nails, making them (all the above mentioned ghosts and demons) cry and shout fiercely.

Who is this fierce Rooster? It is the rooster that is on the flaf staff of Murugan, who incarnated as Thirugnanasambanthar and struck fear in the hearts of Chamanas, who preached pranava mantra to Lord Shiva, and who is verily a manifestation of Supreme Knowledge.

தரணி பல இடம் என வன மத கரிகள் (tharaN ipala idam ena vana matha karikaL) : Like the frenzied elephants which roam in several places in the forests,

தறிகள் பணி சமணர் கிடு கிடு என (thaRigaL paNi samaNar gidu gidu ena) : live chamanas who lead their lives like pillars (naked and shameless like a pillar). They (the chamanas or Jaina) shivered when, தூண்கள் போல வாழ்க்கை நடத்தி வந்த அமணர் கூட்டம் கிடு கிடு என நடுங்கும்படி, பணி (paNi): living; தறி (thaRi) : pillar;

தண்டைகள் சிலம்புகள் கலின் கலின் எனச் சிறிய சரண அழகொடு நடனம் புரியும் வேள் (thaNdaigaL silambugaL kalinkalin ena chiRiya saraN aazhagodu nadanam puriyum vEL) : when Murgan danced beautifully with His tiny feet adorned with anklets that clinked rhythmically;

திரிபுரம் அது எரிய நகை புரியும் இறையவன் (thiripuram athu eriya nagai puriyum iRaiyavan) : Lord Shiva who burned away the Tripura forts with a smile,

மறைகள் தெரியும் அரன் உதவு குமரன் (maRaigaL theriyum aran uthavu kumaran) : who is asserted by the Vedas as Supreme; He gracefully helped the world by giving them Kumara,

திமிர தினகர முருக (thimira thinakara muruga) : who is the sun that wipes away the darkness of ignorance;

சரவணபவன் குகன் (saravaNa bavangugan) : who incarnated in the forest of reeds; who resides in the hearts of His devotees;

சேவல் திருத்துவசமே (sEvaR Riruththu vasamE) : It is the Rooster that resides on the banner of Murugan (described above).

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே