17. இயல் இசையில் Get link Facebook X Pinterest Email Other Apps January 04, 2013 ராகம் :ஹுஸேநி தாளம் : அங்க தாளம் (9) 2½ +1½ + 2 + 3 இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி இரவுபகல் மனது சிந்தித் துழலாதே உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி உனையெனது ளறியு மன்பைத் தருவாயே Continue Reading»