17. இயல் இசையில்
Learn the Song
The Song As Sung By T.M. Krishna
Know The Raga Huseni (Janyam of 22nd mela Karaharapriya)
Arohanam: S R2 G2 M1 P N2 D2 N2 S Avarohanam: S N2 D1 P M1 G2 R2 SParaphrase
இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி (iyal isaiyil uchitha vanjikku ayarvAgi) : Enamored of women proficient in literature and music
இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே (iravu pagal manadhu chindhiththu uzhalAdhE) : I languish day and night in their thoughts; instead,
உயர் கருணை புரியும் இன்ப கடல் மூழ்கி (uyar karuNai puriyum inba kadal mUzhgi) : (bless me so that) I drown in the sea of ecstasy of infinite and eternal compassion
உனை எனது உளம் அறியும் அன்பை தருவாயே (unai enadhuL aRiyum anbai tharuvAyE) : and, by Your grace, realize You within me.
மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல் (mayil thagar kal idaiyar andha thinai kAval) : The gypsy girl guarding the 'thinai' field of the hunters in the mountain range where peacocks and sheep roam; தகர்(thagar) : ஆடு - முருகனின் மூன்று (மயில், ஆடு, யானை) வாகனங்களுள் ஒன்று; மூன்றையும் வாகனங்களாக கொண்டதற்கு பொருள் மூன்று மலங்களையும் (ஆணவம், மாயை, கன்மம்) அடக்கி ஆளுதலைக் குறித்தலாம்.
வனச குற மகளை வந்தித்து அணைவோனே (vanaja kuRa magaLai vandhiththu aNaivOnE) : you embrace the lotus-like gypsy girl;
Valli represents the kundalini shakti that rises up like a creeper. Murugan lifts her from the mooladhara and raises her to his level and hugs her with love. வள்ளி கொடிபோல் சுற்றிக் கொண்டிருக்கக் கூடிய குண்டலினி சக்தி. அவளை மூலாதாரத்தில் இருந்து மேலெழுப்பி தன் நிலைக்கு உயர்த்தி அணைத்து கொள்கிறான் முருகன்.
கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே (kayilai malai anaiya sendhil padhi vAzhvE) : You live in Tiruchendur which is like the Kailasha mountain in stature;
கரி முகவன் இளைய கந்த பெருமாளே.(kari mugavan iLaiya kandha perumALE.) : You are the younger brother of the elephant-faced Vinayaka.
Beautiful commentary!!!
ReplyDeleteVery useful thank you
ReplyDeletesandham pirittu pottaal miga elidhaaga padittu payan peralaame..
ReplyDelete