15. அறிவழிய மயல்
Learn the Song
Raga Kambhoji (Janyam of 28th mela Hari Kambhoji) By Vidya Subramanian
Arohanam: S R2 G3 M1 P D2 S Avarohanam: S N2 D2 P M1 G3 R2 SParaphrase
அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக (aRivazhiya mayal peruga uraiyumaRa vizhi suzhala anal aviya malam ozhuga agalAdhE) : The brain stops functioning, giddiness rises, speech stops, eyes twirl, body gets colder and excreta leaks;
அகலாதே அனையும் மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ (anaiyumanai arugiluRa veruviyazha uRavumazha) : Mother and wife stay near and weep out of fear, and the relatives cry;
அழலின் நிகர் மறலி எனை அழையாதே ( azhalin nigar maRali yenai azhaiyAdhE) : Before the fire-like Yama, the god of death, calls me,
செறியும் இரு வினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே (seRiyum iru vinai karaNam maruvu pulan ozhiya uyar thiruvadiyil aNuga varam aruLvAyE) : please grant me the refuge of your feet, so that the two karmas (good and bad) flanking me, the mind, and the five senses attached to it. என்னை நெருங்கியுள்ள இருவினைகளும் (நல்வினை, தீவினை), என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும், ஒழிந்து நீங்கும்படியாக, உன் உயர்ந்த திருவடிகளை அணுக எனக்கு வரம் தந்தருள்வாயாக
சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே (sivanai nigar podhiya varai munivan agam magizha iru sevi kuLira iniya thamizh pagarvOnE) : You taught the sweet Tamil language to the great sage of pothigai mountain (Agastya) whose status is equivalent to great Shiva himself, and whose ears and mind were thrilled by the discourse. சிவமூர்த்திக்குச் சமமானவரும் பொதிய மலையில் வசிப்பவருமாகிய அகத்திய முனிவர் உள்ளம் மகிழ்ச்சியடையவும், அவருடைய இரண்டு செவிகளும் குளிர்ச்சியடையவும், இனிமையான தமிழ் மொழியை அம் முனி புங்கவருக்கு உபதேசித்தருளியவரே; தமிழை அகத்தியருக்குப் போதித்தவர் முருகப்பெருமான். முருகனிடம் இருந்து கற்ற தமிழை அகத்தியர் பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதிக்கு கற்றுக்கொடுத்து அவ்வரசன் சங்கம் வைத்து தமிழை வளரச் செய்ததாக வராலாறு கூறுகின்றது.
நெறி தவறி அலரி மதி நடுவன் மக பதி முளரி நிருதி நிதி பதி கரிய வன மாலி (neRi thavaRi alari madhi naduvan magapathi muLari nirudhi nidhi pathi kariya vanamAli) : The Sun, Moon, Yama, Indra, Fire god, regent of the south-west region, Kubera and Vishnu strayed from their prescribed routine path; அலரி (alari) : sun; மதி (mathi) : moon; நடுவன் (naduvan) : yama; மக பதி (magapathi) : Indra; முளரி (muLari) : Agni; நிதி பதி (nidhi pathi) : Kubera, god of wealth; கரிய வனமாலி (kariya vanamali) : the black tulsi-mala adorning Vishnu; நிருதி (niruthi) : நிருதி அஷ்ட திக்பாலர்களில் தென் மேற்கு திசைக்கு அதிபதி; இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசான்யன் ஆகிய எட்டு தேவர்கள் எட்டு திக்கில் பூமியை தாங்கி ஆட்சி செய்கின்றனர்.
நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசு உரிமை புரி நிருதன் உரம் அற அயிலை விடுவோனே (nilavu maRaiyavan ivargaL alaiya arasu urimai puri nirudhan uram aRa ayilai viduvOnE) : You hurled the spear at the Asura or demon, because of whose (mis)rule, Brahma (and other gods mentioned in the previous lines) lived in exile; நிலைத்த பிரமன், ஆகியவர்கள் அலையும்படி (கொடிய) ஆட்சி புரிந்த அசுரனாம் சூரனின் மார்பு பிளவுபடும்படி வேலைச் செலுத்தியவனே! நிலவு மறையவன் = நிலை பெற்றவனாகிய பிரமன்; மறையவன் (maraiyavan) : Brahma, in charge of மறை (Marai) or vedas; நிருதன் (nirudhan ) : asura;
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே (maRi parasu karam ilagu paraman umai iruvizhiyum magizha madi misai vaLarum iLaiyOnE ) : the fawn-and-battle-axe holding Shiva and Parvati are delighted when You play and thrive in their laps; மான்குட்டியையும் மழுவையும் கரத்தில் தாங்கிக் கொண்டருள் புரியும் பரமபதியாகிய சிவபெருமான், உமாதேவியார், இரண்டு கண்மலர்களும் மகிழ்ச்சியடைய, உமையம்மையாரது திருமடியின் மீது வளர்கின்ற, என்றும் அகலாத இளங்குமாரரே! மறி (maRi) : fawn, baby deer; பரசு (parasu) : மழு or battle axe;
மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே. (madhalai thavazh udhadhi idai varu tharaLa maNi puLinam maRaiya uyar karaiyil uRai perumALE.) : You reside on the shores of the Great Sea of Tiruchendur where many country boats rest among sand mounds which mask heaps of pearls and gems; மரக் கலங்கள் தவழுகின்ற சமுத்திரத்தில் தோன்றுகின்ற முத்துமணிகள் மணற்குன்றுகள் மறையுமாறு உயர்ந்துள்ள கடற்கரையாகிய திருச்சீரலைவாயில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே! மதலை தவழ் (madhalai thavazh ) : மரக்கலங்கள் தவழுகின்ற: புளினம் (puLinam) : mound of sand;
Comments
Post a Comment