21. ஓராதொன்றை
Learn the Song
Raga Bilahari (Janyam of 29th mela Shankarabaranam)
Arohanam: S R2 G3 P D2 S Avarohanam: S N3 D2 P M1 G3 R2 SParaphrase
ஓராது ஒன்றை பாராது (OrAthu onRai parAthu anthaththOdE vanthittu uyir chOra): I do not analyze or think critically;
அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர ஊடா நன்று அற்றார் போல் நின்று எட்டா மால் தந்திட்டு உழல் மாதர் கூரா அன்பில் சோரா நின்று (UdA nanRu aRRAr pOl ninRu ettAmAl thanthittu uzhal mAthar) : I get frenzied and exhausted by the love quarrels and display of false love by the whores who pretend to be poor; ஊடா = பிணங்கியும்; நன்று அற்றார் போல் = நல்ல ஆடை அணிகள் இல்லாதவர்கள் போல; கூரா அன்பில் = உண்மையில்லாத அன்பில்; சோரா நின்று = ஓய்ந்து நின்று;
அக்கு ஓயா நின்று உள் குலையாதே (kUrA anbil chOrA ninRu akku OyA ninRu utkulaiyAthE): In order that the bones of my body are not stressed out and mind does not lose its balance; எலும்போடு கூடிய என் சரீரம் ஓய்ந்துபோய் உள்ளம் குலைந்து போகாதபடியாக, அக்கு = எலும்போடு கூடிய உடம்பு; ஓயா நின்று= தளர்ந்து நின்று;
கோடு ஆர் செம் பொன் தோளா நின் சொல் கோடாது என் கைக்கு அருள் தாராய் (kOdu Ar chem pon thoLA nin chol kOdAthu enkaikku aruL thArAy ): bless me so that the world knows prayers to you will never fail, oh Lord with rock-like golden shoulders! கோடு ஆர் = மலை போன்ற; நின் சொல் = உன்னுடைய திருப்புகழை; கோடாது என்கைக்கு = (உலகோருக்கு) நேர் நின்று உதவும் என்று உலகத்தார் கூறும் வண்ணம் திருவருள் தந்தருள்க.
தோரா வென்றி போரா மன்றல் தோளா குன்றை தொளை ஆடீ (thOrA venRi pOrA manRal thOLA kunRai thoLai Adee): You have never known defeat. Your shoulders are adorned by fragrant garlands! You pierced with Your spear the Mount of Krouncha! தோரா = தோல்வி இல்லாமல் ; வென்றிப் போரா = வெற்றிப் போர் செய்பவனே;
சூதாய் எண் திக்கு ஏயா வஞ்ச சூர் மா அஞ்ச பொரும் வேலா ( chUthAy endikku EyA vancha chUr mA ancha porum vElA): When the cunning asura, SUran, fought clandestinely from all directions taking the disguise of a mango tree, You scared him away fighting with Your mighty spear! சூதாக எட்டுத் திக்கிலும் பொருந்திச் சென்று வஞ்சனையைச் செய்த சூரனாகிய மாமரமானது அஞ்சும்படி போர் செய்த வேலாயுதரே!
சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற சே ஏறு எந்தைக்கு இனியோனே (Cheer Ar konRai thAr mArbu onRa chE yERu enthaikku iniyOnE): You are dear to SivA, who wears kondRai (Indian laburnum) garland on His chest, and who mounts the sacred bull Nandi!
தேனே அன்பர்க்கே ஆம் இன் சொல் சேயே செந்தில் பெருமாளே. (thEnE anbarkkE Am inchol chEyE chenthil perumALE.): Oh Honey, You always have sweet words for Your devotees! Your abode is ThiruchendhUr, Oh Great One! அன்பர்கட்கு என்றே இனிய சொற்களைப் பேசும் செம்மைப் பண்புடையவரே! திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமையிற் சிறந்தவரே!
Comments
Post a Comment