Posts

Showing posts with the label நாலு மைந்து

36. நாலு மைந்து

ராகம் : கேதார கெளளை தாளம் : திச்ர நடை (15) நாலு மைந்து வாசல்கீறு தூறு டம்பு கால்கையாகி நாரி யென்பி லாகுமாக மதனூடே நாத மொன்ற ஆதிவாயில் நாட கங்க ளானஆடி நாட றிந்தி டாமலேக வளராமுன் நூல நந்த கோடிதேடி மால்மி குந்து பாருளோரை நூறு செஞ்சொல் கூறிமாறி விளைதீமை நோய்க லந்த வாழ்வுறாமல் நீக லந்து ளாகுஞான நூல டங்க வோதவாழ்வு தருவாயே