378. திரிபுரம் அதனை
Learn The Song
Raga Darbari Kanada (Janyam of 20th mela Natabhairavi)
Arohanam: S R2 G2 M1 P D1 N2 S Avarohanam: S D1 N2 P M1 P G2 M1 R2 SParaphrase
This song is based on the 'agapporuL Nal thAi irangal' form of poetry. A mother prays to the lord to shower His blessings on her daughter who is tormented by an intense love for Him and is unable to bear the separation from her Lord. இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனிடம் காதல் கொண்டு விரக தாபத்தில் வாடும் மகளுக்காக தாய் பாடும் பாட்டு -- நற்றாயிரங்கல். Other songs on the same theme are
திரிபுரம் அதனை ஒரு நொடி அதனில் எரி செய்து அருளிய சிவன் வாழ்வே (thiripuram adhanai orunodi adhanil eri seydhu aruLiya sivan vAzhvE) : You are the son of Shiva who graciously burnt down the asuras' abode, Thiripuram, in one moment; அசுரர்களின் திரிபுரத்தை ஒரே நொடியளவில் பஸ்மம் ஆக்கி அருளிய சிவன் பெற்ற செல்வமே,
சினமுடை அசுரர் மனமது வெருவ (sinamudai asurar manamadhu veruva) : To scare the wits out of the angry demons, கோபம் கொண்ட அசுரர்களின் மனத்தில் அச்சம் தோன்ற
மயிலது முடுகி விடுவோனே (mayiladhu mudugi viduvOnE) : You drove Your Peacock fiercely amidst them! உன் மயிலினை வேகமாகச் செலுத்துவோனே,
பரு வரை அதனை உருவிட (paruvarai adhanai uruvida ) : To uproot the large mountain, Krounchamalai,
எறியும் அறுமுகம் உடைய வடிவேலா (eRiyum aRumugam udaiya vadivElA) : You threw Your sharp spear, Oh Arumuga (Six-faced God),
பசலையொடு அணையும் இளமுலை மகளை (pasalai yodaNaiyum iLamulai magaLai) : This love-sick daughter of mine with young bosom, suffering from sallow complexion caused by separation from You, விரகத்தினால் பசலை நோய் வந்து தவிக்கும் இள மார்புள்ள என் மகளை
மதன் விடு பகழி தொடலாமோ (madhan vidu pagazhi thodalAmO) : does not deserve to be pierced by the flower-arrows shot by Manmathan (Love God). மன்மதன் விடும் மலரம்புகள் தொளைத்திடலாமோ?
கரி திரு முகமும் இடமுடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே (karicthiru mugamum idamudai vayiRum udaiyavar piRagu varuvOnE) : You are the younger brother of VinAyagA, with a holy elephant-face and a large belly. யானையின் அழகிய முகமும் பெருத்த வயிறும் உடையவராம் வினாயகருக்குப் பின்பு பிறந்தவனே,
கனதனம் உடைய குறவர் தம் மகளை (gana thanam udaiya kuRavartha magaLai) : VaLLi, the Kurava damsel with heavy bosoms,
கருணையொடு அணையும் மணிமார்பா (karuNaiyodu aNaium maNimArbA) : was embraced by You with love and compassion!
அரவணை துயிலும் அரிதிரு மருக (aravaNai thuyilum ari thiru maruga) : You are the nephew of Hari, who sleeps on the snake-bed!
அவனியும் முழுதும் உடையோனே (avaniyu muzhudhum udaiyOnE) : You are the proud possessor of the entire world!
அடியவர் வினையும் அமரர்கள் துயரும் (adiyavar vinaiyum amarargaL thuyarum) : Your devotees' karma and the asuras' tormentation
அற அருளுதவு பெருமாளே. (aRa aruL udhavu perumALE.) : are both destroyed by Your Grace, Oh Great One!
Comments
Post a Comment