Posts

Showing posts with the label அபகார நிந்தை

57. அபகார நிந்தை

Image
ராகம் : சக்ரவாஹம் அங்க தாளம்(8) எடுப்பு (1/2 தள்ளி) அபகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனைநானி னைந்தருட் பெறுவேனோ