Posts

Showing posts from June, 2014

93. அவாமருவி

ராகம்: ஜோன்புரி அங்க தாளம் (18) 2½+2½+2½+2½+ 2 + 2 + 1 + 3 அவாமருவி னாவசுதை காணுமட வாரெனும வார்கனலில் வாழ்வென் றுணராதே அரானுகர வாதையுறு தேரைகதி நாடுமறி வாகியுள மால்கொண் டதனாலே சிவாயவெனு நாமமொரு காலுநினை யாததிமி ராகரனை வாவென்ற ருள்வாயே திரோதமல மாறுமடி யார்களரு மாதவர்தி யாமுறு பாதந் தருவாயே

92. வேயிசைந்து

ராகம் : வராளி தாளம் : 1½ + 2 வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையி லேமு யங்கிட வீணி லுஞ்சில பாத கஞ்செய அவமேதான் வீறு கொண்டுட னேவ ருந்தியு மேயு லைந்தவ மேதி ரிந்துள மேக வன்றறி வேக லங்கிட வெகுதூரம் போய லைந்துழ லாகி நொந்துபின் வாடி நைந்தென தாவி வெம்பியெ பூத லந்தனி லேம யங்கிய மதிபோகப் போது கங்கையி னீர்சொ ரிந்திரு பாத பங்கய மேவ ணங்கியெ பூசை யுஞ்சில வேபு ரிந்திட அருள்வாயே

How Shiva Burned the Tripura With A Smile

Following the death of Tarakasura, who was killed by Lord Muruga, his sons Tarakaksha, Vidyunmali and Kamalaksha undertook severe penances by which they pleased Lord Brahma. They requested that they be blessed with impregnable fortresses that could be destroyed by a single arrow only. Fortified by Brahma's boons, the asuras got the three fortresses, called Tripura or three cities, built by the great Asura architect Mayasura. Maya, the divine architect, constructed the golden fort in the heaven for Tarakaksha; the silver fort on the skies for Kamalaksha and iron fort on the earth for Vidhyunmaali. The three cities were mobile and moved in such a way that they would be in a single line for a few moments in three thousand years.