Posts

Showing posts with the label கட்டழகு விட்டு

22. கட்டழகு விட்டு

ராகம் : மனோலயம் சதுஸ்ர த்ருவம் கண்ட நடை (35) கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம் இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் முறையோடே வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற வுணர்வேனோ