Posts

Showing posts with the label சீறலசடன் வினைகாரன்

73. சீறலசடன் வினைகாரன்

Image
ராகம் : ஹம்சநாதம் தாளம் : ஆதி சீற லசடன்வினை காரன் முறைமையிலி தீமை புரிகபடி பவநோயே தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை சீர்மை சிறிதுமிலி எவரோடுங் கூறு மொழியதுபொய் யான கொடுமையுள கோள னறிவிலியு னடிபேணாக் கூள னெனினுமெனை நீயு னடியரொடு கூடும் வகைமையருள் புரிவாயே