108. நாசர்தம்


ராகம்: காபிஅங்க தாளம் (13½)
(2½ + 2½ + 2½ + 1½ + 1½ + 3)
நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து தடுமாறி
ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்துசுகமேவி
மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்றுபணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்றகுருநாதா
வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்குமணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்துபுடைசூழுங்
கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்தபெருமாளே.

nAsar tham kadaiyadhanil viravi nAn meththa nondhu thadumARi
nyAnamum keda adaiya vazhuvi Azhaththa zhundhi meliyAdhE
mA jagam thozhum unadhu pugazhinOr soR pagarndhu sugamEvi
mA maNam kamazhum iru kamala pAdhaththai nindru paNivEnO

vAchakam pugala oru paramar thA mechchukindra gurunathA
vAsavan tharu thiruvai oru dheyvAnaikku irangu maNavALA
keechakan surartharuvu magizhumA aththi sandhu pudai sUzhum
kEsavan paravu guru malaiyil yOgath thamarndha perumALE.


Learn The Song



Raga Kapi (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P N3 S    Avarohanam: S N2 D2 N2 P M1 G2 R2 S


Paraphrase

நாசர் தம் கடை அதனில் விரவி நான் மெத்த நொந்து தடுமாறி ( nAsar tham kadaiyadhanil viravi nAn meththa nondhu thadumARi) : I went to mean and destructive people and was distressed and staggered as a result;

ஞானமும் கெட அடைய வழுவி ஆழத்து அழுந்தி மெலியாதே (nyAnamum keda adaiya vazhuvi Azhaththu azhundhi meliyAdhE) : I totally lost my knowledge and wisdom and fell into a deep pit and became emaciated; To avoid this fate,

மா சகம் தொழும் உனது புகழில் ஓர் சொல் பகர்ந்து சுகம் மேவி (mA jagam thozhum unadhu pugazhinOr soR pagarndhu sugamEvi) : I must learn to say at least one word of praise to You, who is being worshipped by this vast world;

மா மணம் கமழும் இரு கமல பாதத்தை நின்று பணிவேனோ ( mA maNam kamazhum iru kamala pAdhaththai nindru paNivEnO) : Will I ever worship Your twin lotus feet that are highly fragrant?

வாசகம் புகல ஒரு பரமர் தாம் மெச்சுகின்ற குரு நாதா (vAchakam pugala oru paramar thA mechchukindra gurunathA) : When You preached the sacred word, peerless SivA praised You, His Master.

வாசவன் தரு திரு(வை) ஒரு தெய்வ ஆனைக்கு இரங்கும் மணவாளா (vAsavan tharu thiruvai oru dheyvA naikki rangu maNavALA) : You fell in love with and married the peerless DEvayAnai, who is Lakshmi-incarnate (or beautiful), and reared as daughter by IndrA; வாசவன் (vaasavan): Indra; திரு (thiru) : Lakshmi, wealth, beauty; திருமகள், செல்வம், சிறப்பு, அழகு, பொலிவு;

கீசகம் சுரர் தருவும் மகிழும் மா அத்தி சந்து புடை சூழும் (keechakam surartharuvu magizhu mA aththi sandhu pudai sUzhum) : Around Your mount are bamboos, devathAru (KaRpagam), magizham, mango, fig, and sandalwood trees, கீசகம் ( keechagam ): bamboo; சுரர் தரு ( surar tharu): karpagam tree; சந்து (santhu): sandalwood;

கேசவன் பரவு குரு மலையில் யோகத்து அமர்ந்த பெருமாளே. (kEsavan paravu guru malaiyil yOgath thamarndha perumALE) : and Lord Vishnu worships Your mount, SwAmimalai, where You are seated as the Preaching Guru in the yOgA position, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே