204. இறவாமற்
ராகம் : காபி | தாளம்: கண்டசாபு (2½) |
இறவாமற் பிறவாமல் | |
எனையாள்சற் | குருவாகிப் |
பிறவாகித் திரமான | |
பெருவாழ்வைத் | தருவாயே |
குறமாதைப் புணர்வோனே | |
குகனேசொற் | குமரேசா |
அறநாலைப் புகல்வோனே | |
அவிநாசிப் | பெருமாளே |
Learn The Song
Raga Kapi (Janyam of 22nd mela Karaharapriya)
Arohanam: S R2 M1 P N3 S Avarohanam: S N2 D2 N2 P M1 G2 R2 SParaphrase
இறவாமல் பிறவாமல் எனை ஆள் சற் குருவாகி (iRavAmal piRavAmal enaiyAL saR guruvAgi): You must become my master and bless me so that I do not die and be reborn again,
பிறவாகி திரமான பெருவாழ்வை தருவாயே (piRavAgi thiramAna peruvAzhvaith tharuvAyE): and become my support in other ways too and grant me eternal liberation and blissful life.
குற மாதை புணர்வோனே (kuRamAdhaip puNarvOnE ): You united with VaLLi, the damsel of the KuRavAs.
குகனே சொல் குமரேசா (guhanE soR kumarEsA ): Oh GuhA, You are praised by all, Oh KumaresA!
அற(ம்) நாலை புகல்வோனே (aRanAlaip pugalvOnE): You preach the four PurushArthAs (DharmA, Arththa, KAmA and MokshA).
அவிநாசி பெருமாளே.(avinAsip perumALE.): You have Your abode at AvinAsi, Oh Great One! திருப்புக்கொளியூர் (அவிநாசி) என்ற இத்தலத்தில் முதலையுண்ட பாலகனை, சுந்தரர் பதிகம் பாடி மீட்டார். கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு கி.மீ. தொலைவில் முதலையுண்ட பாலனை மீட்ட ஏரியும், கரையில் சுந்தரர் சந்நிதியும் உள்ளது. இத்தல விருக்ஷமாகிய பாதிரி மரத்தடியில் அம்பாள் தவத்தில் இருந்தாள்.
Comments
Post a Comment