281. இறையத்தனை
Learn The Song
Paraphrase
The first three lines could be rephrased as இட்டு உணல் இறை அத்தனையோ அதுதானும் இலை, ஏய் தரு காலம் அறையிற் பெரிதாம் — ஒருவருக்கு இட்ட பின் உண்ணுதல் என்னும் அறநெறி எனக்கு கொஞ்சமேனும் இல்லை. இங்ஙன் வீணாக சென்ற காலம் சொல்லப் புகின் மிகப் பெரிதாம்.
இட்டு உணல் (ittu uNal) : The good principle of eating food only after serving someone else,
இறை அத்தனையோ அதுதானும் இலை (iRai aththanaiyO adh uthAnum) : I did not follow this (principle) even for a microscopic duration ; இறை (iRai) : microscopic magnitude, அற்ப அளவு/ அணு அளவு;
ஏய் தரு காலம் அறையில் பெரிதாம் (Ey tharu kaalam aRaiyiR peridhAm) : the time I spent in deception thus is really long! அறையில் (aRaiyil) : if spoken about or expressed; ஏய் Ey) : to deceive or cheat; (மற்றவர்களுக்கு உணவிட்டபின் நாம் உண்ணுதல் என்ற) நெறியை விட்டகாலம் தான் பெரிது.
மலமாயை அலையப் படுமாறு இனியாமோ (mala mAyai alaiyappadumARu iniyAmO) : Is it fair that I am caught in the web of the illusion of the three malas (arrogance, karma and delusion) any more? மும்மலங்களிலும் மாயையிலும் அலைச்சலுறும் இத் தீ நெறி எனக்குக் கூடாது.
மறை அத்தனை மா சிறைசாலை வழி உய்த்து (maRai yaththanai mA siRai sAlai vazhi uyththu) : You sent the Scholar of VEdAs, BrahmA, to the prison! மறை அத்தன் (maRai aththan) : (leader of the vedas) Brahma;
உயர் வானுறு தேவர் சிறையைத் தவிரா விடும் வேலா (uyarvA nuRu dhEvar siRaiyaith thavirA vidum vElA) : You liberated all the DEvAs from their bondage, Oh VElA,
திலதைப் பதிவாழ் பெருமாளே.(thiladhaip padhi vAzh perumALE.) : You have Your abode at Thilathaippathi, Oh Great One!
Comments
Post a Comment