7. வீறான காரிகதி
வெங்கட் குறும்புகள் தரும்
veeRaana kaarigathi munnOdi pinnOdi
vengat kuRumpukaL tharum
விடுபேய்க ளேகழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம்பேய் களைத்துரத்திப்
vidupEyga LEkazhuvan kolaisaavu koLLivaay
vempEy kaLaiththuraththip
பேறான .. சரவண பவா .. என்னுமந்திரம்
பேசியுச் சாடனத்தாற்
pERaana ..saravaNa pavaa .. ennumanthiram
pEsiyuch saadanaththaaR
பிடர்பிடித் துக்கொத்தி நகநுதியி னாலுறப்
பிய்ச்சுக் களித்தாடுமாம்
pidarpidith thukkoththi nakanuthiyi naaluRap
piychuk kaLiththaadumaam
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி
maaRaatha muyalakan vayitrruvali kunmam
makOtharam peruviyaathi
வாதபித் தஞ்சிலேற் பனங்குட்ட முதலான
வல்லபிணி களைமாற்றியே
vaathapith thanjsilER panangutta mudhalaana
vallapiNi kaLaimaatrriyE
சீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர்
சித்தத் திருக்கு முருகன்
seeRaatha OraaRu thirumuka malarnthadiyar
siththath thirukku murugan
சிலைகள்உரு விடஅயிலை விடுகுமர குருபரன்
சேவற் றிருத் துவசமே.
silaigaLuruvidaayilai vidukumara kuruparan
sEvaR Riruth thuvasamE
Meaning
வீறான காரி கதி முன்னோடி பின்னோடி வெங்கண் குறும்புகள் தரும் விடு பேய்களே கழு (veeRaana kaarikathi munnOdi pinnOdi vengat kuRumpukaL tharum Vidu pEygaLE kazhu) : The red-eyed devils who precede or trail behind the Bhairavas and do naughty things, the vultures, காரி = கரிய நிறம் உடைய (பைரவர்); காரி கதி பயிரவர் செல்லும் வழியில்;
வன்கொலை சாவு கொள்ளி வாய் வெம் பேய்களைத் துரத்தி (van kolai saavu koLLi vaay vem pEygaLaith thuraththip) : as well as the devils that cause murder and death and have fire-emitting mouths : the Rooster chases all these,
பேறான சரவணபவா என்னும் மந்திரம் பேசி உட்சாடனத்தால் (pERaana saravaNabavaa ennum manthiram pEsi uchchaadanaththaal) : It recites the exemplary mantra ‘saravaNabava’,
பிடர் பிடித்துக் கொத்தி (pidar pidiththuk koththi) : clutches their (the devils') necks and gouges them,
நக நுதியினால் உற பிய்ச்சுக் களித்து ஆடுமாம் (naga nuthiyinaal uRap piychuk kaLiththu aadumaam) : tears them with its nails and dances happily மகிழ்ச்சியுடன் நடனம் புரியும்
Who is this Rooster?
மாறாத முயலகன் வயிற்று வலி குன்மம் மகோதரம் பெரு வியாதி வாதம் பித்தம் சிலேற்பனம் குட்டம்.( maaRaatha muyalagan vayitrru vali kunmam magOtharam peru viyaathi vaatham piththam silERpanam kuttam ) : Incurable diseases such as epilepsy, stomach ache, ascites of the stomach, sexual diseases, diseases due to imbalance of vata, pitta and kapha, leprosy
முதலான வல்ல பிணிகளை மாற்றியே (mudhalaana vallapiNi kaLaimaatrriyE) : (Murugan) cures deadly diseases such as these,
சீறாத ஓராறு திருமுகம் மலர்ந்து அடியர் சித்தத்து இருக்கும் முருகன் (seeRaatha OraaRu thirumugam malarnthu adiyar siththaththu irukkum murugan) : He resides in the minds of His devotees, and appears with all His six faces cheerful, without getting offended (when they complain) ,
சிலைகள் உருவிட அயிலை விடு குமர குருபரன் (silaigaLuruvidaayilai vidukumara kuruparan) : The Supreme Preceptor Kumaran wields His sharp ‘vel’ which uproots Krauncha and other mountains.
சேவல் திரு துவசமே (sEval thiruth thuvasamE) : His banner has this incomparable Rooster.
Comments
Post a Comment