148. பத்தியால் யான்

ராகம் : ஆனந்த பைரவி தாளம்: ஆதி (எடுப்பு 3/4 இடம்)
பத்தியால் யானுனைப்பலகாலும்
பற்றியே மாதிருப்புகழ்பாடி
முத்தனா மாறெனைப்பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்கருள்வாயே
உத்தமா தானசற்குணர்நேயா
ஒப்பிலா மாமணிக்கிரிவாசா
வித்தகா ஞானசத்திநிபாதா
வெற்றிவே லாயுதப்பெருமாளே

Learn The Song


Paraphrase

பத்தியால் யான் உனை பல காலும் பற்றியே (baththiyAl yAnunai palakAlum patriyE): I should hold on to you with utmost devotion,

மா திரு புகழ் பாடி (mAthirup pugazh pAdi): sing divine verses praising Your glory;

முத்தன் ஆமாறு எனை பெரு வாழ்வின் முத்தியே சேர்வதற்கு அருள்வாயே (muththan AmARu enai peruvAzhvin mutthiyE sErvadharkku aruLvAyE): and become a liberated soul and attain eternal bliss: you bless me thus with Your grace.

உத்தம அதான சற் குணர் நேயா/ உத்தமா தான சற் குணர் நேயா(uththama adhAna saR guNarnEyA / uththamA dhAna saR guNarnEyA): You hold dear those who firmly hold on to lofty values / Oh Virtuous Lord! You hold dear those who are charitable;

ஒப்பிலா மா மணி கிரி வாசா(oppilA mA maNik girivAsA): You reside in the great and incomparable MaNigiri (Rathnagiri);

வித்தகா ஞான சத்தி நிபாதா(viththagA nyAna saththi nipAdhA): Oh Learned One! You imprint the Knowledge of the Divine on our conscience.

வெற்றி வேலாயுத பெருமாளே. (vetri velAyudha perumAlE.): You hold the victorious Spear as Your weapon! Oh Great One!

Comments