62. ஒருபொழுதும்

ராகம்: பேகடா தாளம்: 1+1½+1+1½+ 1½+ 3
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத்துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைத் சேவித்தறியேனே
பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக்குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத்தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப்பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப்பெருமாளே
விருதுகவி விதரணவி நோதக் காரப்பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப்பெருமாளே

orupozhudhum irucharaNa nEsath thEvaith thuNarEnE
unadhu pazhani malaiyenum oorai sEvith thaRiyEnE
peru buviyil uyar variya vaazhvai theera kuRiyEnE
piRaviyaRa ninaiguvan en aasaippaadai thavirEnO
dhurithamidu nirudhar pura sooRaikaarap perumaaLE
thozhudhu vazhipadum adiyar kaavaRkaarap perumaaLE
virudhu kavi vidharaNa vinOdhakaarap perumaaLE
viRan maRavar siRumithiru vELaikkaarap perumaaLE.

Learn the Song


Raga Begada (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S G3 R2 G3 M1 P D2 P S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2

Paraphrase

ஒரு பொழுதும் இரு சரண(ம்) நேசத்தே வைத்து உணரேனே (oru pozhudhum iru charaNa nEsaththE vaiththu UNarEnE) : I do not consider your feet with affection and devotion even once a day

உனது பழநி மலை எனும் ஊரை சேவித்து அறியேனே (unadhu pazhani malai enum Urai sEviththu aRiyEnE) : I do not worship your abode Pazhani

பெரு புவியில் உயர்வு அரிய வாழ்வை தீர குறியேனே (peru buviyil uyarvu ariya vAzhvai theera kuRiyEnE) : On this earth, I never aspired to achieve salvation through leading spiritual life.

பிறவி அற நினைகுவன் என் ஆசை பாடை தவிரேனோ (piRaviyaRa ninaiguvan en AsaippAdai thavirEnO) : Yet, I do want to end this cycle of birth and death, and to achieve this, will I ever rid myself of desires (that binds me to karma and birth)?

துரிதம் இடு நிருதர் புர சூறை கார பெருமாளே (dhuritham idu nirudhar pura sURaikAra perumALE) : Like a tempest, you destroyed the cities of the sinning asuras; दुरितम् Duritam : Sin; துரிதம் இடு = பாவத் தொழில்களைச் செய்கின்ற;

தொழுது வழி படும் அடியர் காவல் கார பெருமாளே (thozhudhu vazhi padum adiyar kAvaRkArap perumALE) : You are the guard of the devotees who worship you

விருது கவி விதரண விநோத கார பெருமாளே (virudhu kavi vidharaNa vinOdhakArap perumALE) : You are the Sambandha who performed many miracles and with his literary skills gave many winning verses. Sambandha who gave us devaram is considered an incarnation of Muruga. விதரணம் - வாக்கு வன்மை;

விறல் மறவர் சிறுமி திரு வேளை கார பெருமாளே (viRal maRavar siRumithiru vELaikkAra perumALE) : You are the guardian of Valli, the lass belonging to the strong hunter tribe

.

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே