106. செகமாயை


ராகம்: சுநாத வினோதினிதாளம்: ஆதி
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பமுடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்திலுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்திதரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்கவருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்தகுருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின்முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.

Jega mAyai utren aga vAzhvil vaiththa
thirumAdhu gerbam udal URi
dhesa mAdha mutri vadivAy nilaththil
thiramAy aLiththa poruLAgi

magavAvin uchchi vizhi Ananaththil
malai nEr buyaththil uRavAdi
madimee dhaduththu viLaiyAdi niththam
maNivAyin muththi tharavENum

muga mAyam itta kuRa mAdhinukku
mulaimEl aNaikka varu needhA

mudhu mA maRaikkuL oru mA porutkuL
mozhiyE uraiththa gurunathA

thagaiyAdh enakkun adi kANa vaiththa
thani Eragaththin murugOnE
tharu kAvirikku vada pArisaththil
samar vEl eduththa perumALE.

Learn The Song


Raga Sunadavinodini (Janyam of 65th mela Kalyani)

Arohanam: S G3 M2 D2 N3 S   Avarohanam: S N3 D2 M2 G3 S



Paraphrase

செக மாயை உற்று என் அக வாழ்வில் வைத்த திருமாது கெர்ப்பம் உடல் ஊறி (sega mAyai utren aga vAzhvil vaiththa thirumAdhu gerbam udal URi) : Caught in the worldly illusion, I acquired a wife and a family, and I want (You as)a child to be formed in her womb, உலகமாயையின் ஆட்சியில் அகப்பட்டு காமவசப்பட்டு என் இல்லற வாழ்வில் ஆசை மனைவிக்கு நான் அளித்த கர்ப்பத்தினால் கருவொன்று அவள் உடலில் நிலைத்து

தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த பொருளாகி (dhesa mAdha mutri vadivAy nilaththil thiramAy aLiththa poruLAgi) : that matures in ten months and then arrive as a well formed child into the earth, பொருள் = புதல்வன்;

மக அவாவின் உச்சி விழி ஆனனத்தில் மலை நேர் புயத்தில் உறவாடி (maga avAvin uchchi vizhi Ananaththil malai nEr buyaththil uRavAdi) : and I embrace my son affectionately, fondle Your forehead and face, look into Your eyes and let You play on my mountain-like shoulders, அடியேன் உன்னை குழந்தைப் பாசத்துடன், உச்சி மோந்தும், கண்ணில் ஒத்தியும், முகத்தோடு முகம் சேர்த்தும், எனது மலைப்போன்ற புயத்தில் உன்னுடன் உறவாடியும்,

மடி மீது அடுத்து விளையாடி நித்தம் மணி வாயில் முத்தி தர வேணும் (madimeedhu aduththu viLaiyAdi niththam maNivAyin muththi tharavENum) : place You on my lap and play; You must then kiss me with Your lips so that I receive my salvation.

முக மாயம் இட்ட குற மாதினுக்கு முலை மேல் அணைக்க வரும் நீதா (muga mAyam itta kuRa mAdhinukku mulaimEl aNaikka varu needhA) : You are the Justice who came to embrace the breasts of the charming faced kurava girl Valli, முக வசீகரங் கொண்ட வள்ளி பிராட்டியின் தனங்களை அணைய வந்த நீதிபதியே! யானெனும் செருக்கு அற்ற அடியவர்க்கு அருளென்னும் நீதி வழங்கும் நீதிபதி முருகன்;

முது மா மறைக்குள் ஒரு மா பொருட்கு உள் மொழியே உரைத்த குரு நாதா (mudhu mA maRaikkuL oru mA porutku uL mozhiyE uraiththa gurunathA) : From the ancient and the distinguished Vedas, You distilled the essence (OM) and preached it to Lord SivA, Oh Master! பழைமையும் சிறப்பும் உடைய வேதத்தின் ஒப்பற்ற பெரும் பொருள்களுக்குள் உள்ள பிரணவப் பொருளை உபதேசித்த குருநாதரே!

தகையாது எனக்கு உன் அடி காண வைத்த தனி ஏரகத்தின் முருகோனே (thagaiyAdhu enakku un adi kANa vaiththa thani Eragaththin murugOnE) : Without any stop, you let me see Your feet at the unique place, ThiruvEragam (SwAmimalai), Oh MurugA! தகையாது ( thagaiyaadhu ) : without hurdles or obstacles; தடை எதுவும் இல்லாமல்;

தரு காவிரிக்கு வட பாரிசத்தில் சமர் வேல் எடுத்த பெருமாளே.( tharu kAvirikku vada pArisaththil samar vEl eduththa perumALE) : On the northern side of River KAveri, whose banks are full of trees, You hold the war-spear, oh Great One! தரு = விருக்ஷம்; பாரிசம் = பக்கம், திசை;

Bhakti Yoga : Developing Love for the Lord

yoga is the stilling or controlling of the modifications or fluctuations of the mind ("yogas chitta vritti nirodha") by anchoring the wandering mind in the present moment. Bhakti Yoga involves surrendering ourselves to the Lord'will, thereby freeing the mind of all anxieties. It is one of the four paths to liberation; other paths being the Gyana Yoga, Raja Yoga and the Karma yoga.

Bhakti yoga is the path of devotion, the method of attaining God through love and the loving recollection of God. The bhakta attains oneness with the Divine through the force of love, the most powerful of emotions.

There are five forms of Bhakti - santa, dasya, sakhya, vatsalya, madhura - and they use various Bhavas as an expression of devotion and love. The first is a calm devotion for God and it mainly aims at detachment from worldliness. The remaining four involve emotional attachment with God. Dasya is serving God. Sakhya is treating God as a friend. Vatsalya is treating God as a child and madhura is treating God as husband. Each one basically aims at a total surrender, and really there is no distinction in the true nature of devotion.

Some feel that Gnana or the path of wisdom is the ultimate, but many consider that a practical and workable would be to perform duties without attachment as in Karma yoga, practice meditation and control thoughts as in Raja yoga, and then gain Knowledge/ Gnana through Bhakti and self enquiry to reach the state of ultimate surrender and liberation.

In this song, Saint Arunagirinathar uses Vatsalya Bhava. He considers God as his Child and himself as the parent, giving and also getting the unconditional love of the child.

Comments

  1. Nicely done. Tks a lot ji. Gurumoorthey Thvaam Namaami Kamakshi om.

    ReplyDelete
  2. Very useful and interesting.ZThankyou.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே