137. நினைத்ததெத்தனையில்

ராகம் : சிந்துபைரவி தாளம்: கண்டஜம்பை (8)
நினைத்த தெத்தனையிற் றவராமல்
நிலைத்த புத்தி தனைப் பிரியாமற்
கனத்த தத்து வமுற் றழியாமற்
கதித்த நித்தி யசித்தருள்வாயே
மனித்தர் பத்தர் தமக் கெளியோனே
மதித்த முத்த மிழிற் பெரியோனே
செனித்த புத்தி ரரிற் சிறியோனே
திருத்த ணிப்ப தியிற்பெருமாளே.

Learn The Song


Paraphrase

நினைத்தது எத்தனையில் தவறாமல்(ninaiththadhu eththanaiyil thavaRAmal): Without me missing to get any of my wishes fulfilled,

நிலைத்த புத்தி தனை பிரியாமல் (nilaiththa budhdhi thanaip piriyAmal ): without me deviating even a bit from the steady Knowledge,

கனத்த தத்துவம் உற்று அழியாமல்(ganaththa thaththuvamutr azhiyAmal): I must reach a stage beyond the weighty tenets and stay there for ever; பெருமை வாய்ந்த தத்துவங்களைக் கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும்,

கதித்த நித்திய சித்த(ம்) அருள்வாயே(gadhiththa niththiya chith aruLvAyE): Kindly grant me the vision and permanent wisdom.

மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே (maniththa baththar thamak keLiyOnE): Among the human beings, You are easily accessible to Your devotees. மனித்தர் (maniththa): மனிதர்களுக்குள்:

மதித்த முத்தமிழில் பெரியோனே( madhiththa muththamizhil periyOnE ): You are a wizard in all three regarded divisions (Iyal, Isai, Nadagam) of Tamil literature!

செனித்த புத்திரரில் சிறியோனே (jeniththa puththiraril siRiyOnE): of all the Sons born to Lord SivA, You are the youngest!

திருத்தணி பதியில் பெருமாளே.(thiruththaNip padhiyil perumALE.): You have Your abode at ThiruththaNigai, Oh Great One!

Comments