161. அதிரும் கழல்

ராகம் : பூர்வி கல்யாணி தாளம்: அங்கதாளம் 2 + 1½ + 1½ +3 (8)
அதிருங் கழல்ப ணிந்துனடியேனுன்
அபயம் புகுவ தென்றுநிலைகாண
இதயந் தனிலி ருந்துக்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்கஅருள்வாயே
எதிரங் கொருவ ரின்றிநடமாடும்
இறைவன் தனது பங்கிலுமைபாலா
பதியெங் கிலுமி ருந்துவிளையாடிப்
பலகுன் றிலும மர்ந்தபெருமாளே.

Learn The Song

Music File Hosting - Music podcasts - athirum_kazhal

Paraphrase

அதிரும் கழல் பணிந்து உன் அடியேன் உன் அபயம் புகுவது என்று(athirum kazhal paNinthu un adiyEn un abayam puguvathu enRu): When will I, Your humble devotee, worship Your feet wearing the booming anklets and seek refuge?

நிலை காண இதயம் தனில் இருந்து க்ருபை ஆகி(nilaikANa ithayam thanili runthu krupaiyAgi): In order that I attain the transcendental state of mind, You must dwell in my heart and fill it with love and compassion; நிலை காண (nilai kANa): to experience stability or balaced state of mind;

இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே (idar sangaigaL kalanga aruLvAyE): and grant me Your grace to rid me of my sufferings and misgivings.இடர் (idar): obstructions, sufferings; சங்கை(sankhai): doubt;

எதிர் அங்கு ஒருவர் இன்றி நடமாடும் இறைவன் தனது பங்கில் உமை பாலா (ethir angu oruvar inRi nadamAdum iRaivan thanathu pangil umai bAlA): You are the son of Parvati to whom the peerless God Shiva gave the left half of His body;

பதி எங்கிலும் இருந்து விளையாடி(pathi engilum irunthu viLaiyAdi): You play Your divine games in countless abodes;

பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே. (pala kundrilum amarntha perumALE.): and are seated at several mountains, Oh Great One!

Comments

Post a Comment


Transliteration in Tamil available. தமிழில் டைப் செய்யவும், மொழி மாற்றத்திற்க்கும் CTRL+g உபயோகிக்கவும்.