156. மாதர் வசம்


ராகம் : குந்தலவராளிஅங்கதாளம் (7)
2½ + 1½ + 3
மாதர்வச மாயுற்றுழல்வாரும்
மாதவமெ ணாமற்றிரிவாரும்
தீதகல வோதிப்பணியாரும்
தீநரக மீதிற் றிகழ்வாரே
நாதவொளி யேநற்குணசீலா
நாரியிரு வோரைப்புணர்வேலா
சோதிசிவ ஞானக்குமரேசா
தோமில் கதிர்காமப் பெருமாளே.

Learn The Song




Raga Kuntalavarali (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S M1 P D2 N2 D2 S    Avarohanam: S N2 D2 P M1 S

Paraphrase

மாதர் வசமாய் உற்று உழல்வாரும் (mAdhar vasamAy utru uzhalvArum) : Those who get embroiled in affairs with women,

மா தவம் எ(ண்)ணாமல் திரிவாரும் (mA thavam eNAmal thirivArum) : those who roam about without any thought of great penance,

தீது அகல ஓதி பணியாரும் (theedhu agala Odhi paNiyArum) : and those who do not pray and prostrate to You for dispelling the evils,

தீ நரகம் மீதில் திகழ்வாரே (thee naragam meedhil thigazhvArE) : such people will dwell deep inside the burning hell.

நாத ஒளியே நல் குண சீலா (nAdha oLiyE naR guNaseelA) :You are the combination of Light and Sound and the embodiment of all virtues!

நாரி இருவோரை புணர் வேலா (nAri iruvOrai puNarvElA) : You enjoy the company of two consorts, namely VaLLi and DEvayAnai!

சோதி சிவ ஞான குமரேசா (jOthi siva nyAnak kumarEsA) : You are the luminous Saivite knowledge itself, Oh VElA,

தோம் இல் கதிர்காம பெருமாளே. (thOmil kadhirkAmap perumALE.) : You have Your spotless abode at KadhirgAmam, Oh Great One! தோம் இல் (thom il) : faultless/blemishless;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே