155. திருமகளுலாவு
Learn The Song
Raga Kuntalavarali (Janyam of 28th mela Hari Kambhoji)
Arohanam: S M1 P D2 N2 D2 S Avarohanam: S N2 D2 P M1 SParaphrase
திருமகள் உலாவும் இரு புய முராரி திரு மருக நாம பெருமாள் காண் (thirumagaL ulAvum irubuya murArithirumaruga nAmap perumALkAN:) : You are the nephew of Vishnu whose twin shoulders Lakshmi embraces, Oh Great One!
செக தலமும் வானும் மிகுதி பெறு பாடல் தெரி தரு குமார பெருமாள் காண் (jegathalamum vAnu migudhipeRu pAdal theritharu kumArap perumALkAN) : You composed the Tamil songs (ThEvAram) most famous on this earth and in the heavens were composed by You (as ThirugnAna Sambandhar), Great One! மண்ணுலகிலும் விண்ணுலகிலும் மிகவும் போற்றிப் புகழp படும் தேவாரப் பாடல்களை அளித்தருளிய (ஞானசம்பந்த) குமாரப்பெருமான் நீதான்.
மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் (maruvumadi yArgaL manadhil viLaiyAdum ) : You play in the hearts of Your devotees worshipping You
மரகத மயூர பெருமாள் காண் (marakatha mayUrap perumALkAN ) : You mount the emerald-green peacock, Great One!
மணிதரளம் வீசி அணியருவி சூழ மருவு கதிர்காமப் பெருமாள் காண் (aNitharaLam veesi aNiyaruvi sUzha maruvu kadhir kAmap perumALkAN: ) : You are the Lord of Kadhirgamam which has pretty waterfalls that throw gems and pearls, Oh Great One!
அரு வரைகள் நீறு பட அசுரர் மாள அமர் பொருத வீர பெருமாள் காண் (aruvaraigaL neeRu pada asurar mALa amarporudha veerap perumALkAN) : You are the valorous lord who waged a war and demolished huge mountains and destroyed the demons (asuras), Oh Great One! அமலர் (amalar) : not tainted by malas, blemishless, pure;
அரவு பிறை வாரி விரவு சடை வேணி அமலர் குரு நாத பெருமாள் காண் (aravupiRai vAri viravu sadai vENi amalar guru nAthap perumALkAN) : You are the preceptor for the pure Shiva who wears the snake, the crescent moon and the river (Ganga) on His tresses, Oh Great One! வாரி() : water, sea;
இரு வினை இலாத தருவினை விடாத இமையவர் குல ஈச பெருமாள் காண் (iruvinai ilAdha tharuvinai vidAdha imaiyavar kulEsa perumALkAN) : You are the Lord of the DEvAs, who do not have to suffer the karmas (good and bad deeds) and who would never part with the KaRpaga Tree in the heaven, Oh Great Lord!; இருவினை (நல்வினை தீவினை) என்பது இல்லாதவர்களும் கற்பக விருட்சங்களை விட்டு நீங்காதவர்களுமான தேவர் குலத்துராசன் தேவேந்திரனுக்கும் பெருமான் நீ. தரு (tharu) : tree - here, karpaga tree;
இலகு சிலை வேடர் கொடியின் அதி பார இரு தன விநோத பெருமாளே. (ilagu silai vEdar kodiyin adhi bAra iruthana vinOdhap perumALE) : You love to sport romantically with the heavy bosoms of the creeper-like damsel VaLLi, belonging to the tribe of hunters who wield the bow, Oh Great One!; சிலை (silai) : bow;
Comments
Post a Comment