160. புமியதனில்

ராகம் : அடாணா தாளம்: கண்டசாபு (2½)
புமியதனிற்ப்ரபுவான
புகலியில்வித்தகர்போல
அமிர்தகவித்தொடைபாட
அடிமைதனக்கருள்வாயே
சமரி லெதிர்த்தசுர்மாளத்
தனியயில்விட்டருள்வோனே
நமசிவயப் பொருளானே
ரசதகிரிப்பெருமாளே.

Learn The Song

Upload Music Files - Upload Audio - bumiathanil

Paraphrase

பூமி அதனில் பிரபுவான புகலியில் வித்தகர் போல(bumiyadhanil prabuvAna pugaliyil viththagar pOla): Like the greatest (Saivite) leader in this world who was born in SirkAzhi as the most scholarly person, namely ThirugnAna SambandhAr, புகலி(pugali): Seerkazhi

அமிர்த கவி தொடை பாட அடிமை தனக்கு அருள்வாயே(amirtha kavi thodai pAda adimai thanakku aruLvAyE): to enable me to compose immortal Divine Hymns, please shower Your grace on me, your slave.

சமரில் எதிர்த்த அசுர் மாள தனி அயில் விட்டு அருள்வோனே(samaril edhirththa asur mALa thani ayil vit aruLvOnE:): You flung the unique spear at the demons who opposed You in the battlefield and destroyed them;

நமசிவய பொருளானே(namasivayap poruLAnE): You are the Essence of PanchAkshara, the five letters denoting SivA, namely "namasivAya"! பொருளானே( poruLAnE): மூலப் பொருளே;

ரசத கிரி பெருமாளே.(rajatha girip perumALE.): Your abode is the Silvery Mount (KailAs), Oh Great One! ரசதம் (rasatham): silver;

Comments

Post a Comment