41. பரிமள களப
Learn the Song
Raga Devagandhari (Janyam of 29th mela Shankarabaranam)
Arohanam: S R2 M1 P D2 S Avarohanam: S N3 D2 N2 D2 P M1 G3 R2 SParaphrase
பரிமள களப சுகந்த சந்த தனம் மானார் (parimaLa kaLaba sugandha chandha thana mAnAr ) : The fragrance disseminating from the aromatic potions applied on the beautiful breasts of the harlots; களபம் (kaLabam) : கலவை; சந்த (chandha ) : beautiful; மானார் (mAnAr) : women, மடவார், மெல்லியர்;
படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே (padai yama padaiyena andhikkum kaN kadaiyAlE ) : the side glance from their eyes that is deadlier than the most ferocious Yama's army; ஆயுதங்களிலேயே மிகக் கொடிய ஆயுதமான யமபடைக்கு ஒப்பான கடைக்கண் பார்வையாலும்;
வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே (vari aLi nirai mural kongu kangul kuzhalAlE ) : The fragrant and dark hair around which swarms of lined bees buzz; கோடுகள் உள்ள வண்டுகளின் வரிசை ஒலிக்கின்ற வாசனையுள்ள இருண்ட கூந்தலாலும், கங்குல் (kangul) : dark, night; நிரை முரல் (nirai mural) : வரிசை ஒலிக்கின்ற; கொங்கு (kongu) : fragrant, வாசனை உள்ள
மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே (marugidum maruLanai inbutRu anbutRu aruLvAyE ) : Infatuate me and make me disconsolate. Kindly shower your love and benediction on me.
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா (ari thiru maruga kadamba thongal thiru mArbA) : You are the nephew of Vishnu; Your gracious chest wears the garland of Kadamba flowers;
அலை குமு குமு என வெம்ப கண்டித்து எறி வேலா (alai gumu gumu vena vemba kaNdiththu eRivElA ) : You admonished and wielded the spear at the sea, and caused the ripples of waves to boil and erupt tumultuously; குமுகுமுவென்று அலைகள் கொதித்துப் (பொங்குமாறு) கடலைக் கோபித்து வேலை எறிந்தவனே!
திரி புரம் தகனரும் வந்திக்கும் சற் குரு நாதா (thiripura dhaganarum vandhikkum saR guru nAthA ) : Lord Shiva who burned the Thiripua worshipped as a great spiritual teacher;
ஜெய ஜெய ஹர ஹர செந்தில் கந்த பெருமாளே. (jeya jeya hara hara sendhil kandha perumALE. ) : Victory To You! Oh Remover of all sins, You are Lord KanthA, the Great One residing at ThiruchchendhUr!
Comments
Post a Comment