76. தகர நறுமலர்


ராகம்: பூர்வி கல்யாணிஅங்க தாளம்
1½ + 2 + 2 + 2
தகர நறுமலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழிவலை படவிதி
தலையி லெழுதியு மனைவயி னுறவிடு வதனாலே
தனயர் அனைதமர் மனைவியர் சினெகிதர்
சுரபி விரவிய வகையென நினைவுறு
தவன சலதியின் முழுகியெ யிடர்படு துயர்தீர
அகர முதலுள பொருளினை யருளிட
இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ
அரக ரெனவல னிடமுற எழிலுனதிருபாதம்
அருள அருளுடன் மருளற இருளற
கிரண அயில்கொடு குருகணி கொடியொடு
அழகு பெறமர கதமயில் மிசைவரஇசைவாயே
சிகர குடையினி னிரைவர இசைதெரி
சதுரன் விதுரனில் வருபவ னளையது
திருடி யடிபடு சிறியவ னெடியவன்மதுசூதன்
திகிரி வளைகதை வசிதநு வுடையவ
னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை
திமித திமிதிமி யெனநட மிடுமரிமருகோனே
பகர புகர்முக மதகரி யுழைதரு
வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக
பரம குருபர இமகிரி தருமயில்புதல்வோனே
பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய
நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்
பழநி மலைவரு புரவல அமரர்கள்பெருமாளே.

thagara naRumalar podhuLiya kuzhaliyar
kalaga geruvidha vizhivalai padavidhi
thalaiyil ezhudhiyum anaivayin uRavidu adhanaalE
thanayar anai thamar manaiviyar sinekidhar
surabi viraviya vagai ena ninaivuRu
thavana chaladhiyin muzhugiye idarpadu thuyar theera
agara mudhaluLa poruLinai aruLida
irukai kuviseydhuL urugida urugiye
araharena valan idamuRa ezhilunadhu iru paadham
aruLa aruLudan maruLaRa iruLaRa < br> kiraNa ayilkodu kurugaNi kodiyodu
azhagupeRa marakadha mayil misai vara isaivaayE
sigara kudaiyini niraivara isaitheri
chathuran vidhuranil varubavan aLaiyadhu
thirudi adipadu siRiyava nediyavan madhusoodhan
thigiri vaLai gadhai vasidhanu udaiyavan
ezhili vadivinan aravu pon mudimisai
dhimitha dhimithimi ena nata midum ari marugOnE
pagara pugarmuka madhakari uzhaitharu
vanithai veruva mun vara aruL puri guha
parama gurupara imagiri tharu mayil pudhalvOnE
alavin mudhupazham vizhaivu seydhozhugiya
naRavu niRaivayal kamukadar pozhil thigazh
pazhani malai varu puravala amarargaL perumaaLE.

Learn the song



Raga Poorvikalyani (Janyam of 53rd mela Gamanashrama)

Arohanam: S R1 G3 M2 P D2 P S    Avarohanam: S N3 D2 P M2 G3 R1 S

Paraphrase

தகர நறு மலர் பொதுளிய குழலியர் (thagara naRumalar pothuLiya kuzhaliyar) : With their hair nourished by oils and adorned by flowers, the harlots, தகர மரத்தின் வாசனை பொருந்திய மலர்களைச் சூடிக்கொண்டுள்ள /(நறுமண சாந்துக்களை பூசிய கூந்தலையுடைய பொது மாதர்களது; தகரம் = தகர மரக்கட்டையை அரைத்துக் குழைத்துச்செய்த மயிர்ச்சாந்து, பொதுளுதல் = செழித்தல்;

கலக கெருவித விழி வலை பட விதி தலையில் எழுதியும் மனைவி இல் உறவிடு அதனாலே ( kalaga geruvitha vizhivalai pada vithi thalaiyil ezhuthiyum manaivi il uRavidu athanAlE) : With Brahma's writ on my head I was destined to be embroiled in the net cast by the eyes of these haughty and trouble-causing women (described above) and simultaneously live a married life with wife,

தனயர் அ(ன்)னை தமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகை என நினைவு உறு ( thanayar anaimathar manaiviyar sinekithar surabhi viraviya vagaiyena ninaivuRu) : and worried with thoughts of children, mother, relatives and friends, and cattle, சுரபி (surabhi) : cattle;

தவனம் சலதியில் முழுகியே இடர் படு துயர் தீர (thavana salathiyil muzhugiye idarpadu thuyar theera) : To end the misery arising out of my drowning in the sea of desires, தவனம் (thavanam) : வெப்பம், தாகம், ஆசை/ஆவல்; ; தவனம் சலதியின் (thavana salathiyin ) : ஆசைக் கடலில்;

அகர முதல் உள பொருளினை அருளிட (agara muthaluLa poruLinai aruLida ) : (Appear on the peacock) to teach me the significance of the Pranava ManthrA (Aum or om) commencing with the letter 'a'

இரு கை குவி செய்து உள் உருகிட உருகியே அரகர என வலன் இடம் உற எழில் உனது இரு பாதம் அருள ( irukai kuvi seythu uL urugida urugiye arahara ena valan idamuRa ezhil unathu irupAtham aruLa) : as I join my hands in worship, with my heart melting and becoming tender, and as I pray loudly "Hara, Hara" remaining by either side of Yours, kindly grant me Your sacred feet!

அருளுடன் மருள் அற இருள் அற (aruLudan maruLaRa iruLaRa) : With Your gracious blessings, my delusion and ignorance will be removed;

கிரண அயில் கொடு குருகு அணி கொடியொடு அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே ( kiraNa ayilkodu kurukaNi kodiyodu azhagu peRa maragatha mayil misai vara isaivAyE) : when You come on the beautiful, green peacock with the dazzling Spear in Your hand and the staff displaying the Rooster in another hand. குருகு((kurugu ) : cock;

The next lines describe Vishnu and address Murugan as His nephew:

சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் (sigara kudaiyini niraivara isai theri sathuran) : He is an expert flutist who played the flute under the Mount GOvardhan where herds of cow gathered; நிரை (nirai) : herd; சிகர குடையினில் (sigara kudaiyini ) : (கோவர்த்தன) மலையாகிய குடையின் கீழே;

விதுரன் இல் வருபவன் ( vithuran il varubavan) : He came to Vithuran's home as a guest;

அளை அது திருடி அடி படு சிறியவன் நெடியவன் மது சூதன் (aLaiyathu thirudi yadipadu siRiyava nediyavan mathusUthan) : He is the little kid who stole butter and got a beating for that; He assumed the gigantic shape of a tall one (Thrivikraman); He destroyed the demon called Madhu; அளை (aLai ) : butter;

திகிரி வளை கதை வசி தநு உடையவன் ( thigiri vaLaikathai vasi dhanu udaiyavan) : He holds five kinds of weapons, namely, the disc, the conch-shell, the mace, the sword and the bow; திகிரி (tigiri) : wheel; வளை (vaLai) : conch; கதை (kathai) : danda or mace; வசி ( vasi) : sword; தநு (dhanu) : bow;

எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை திமித திமி திமி என நடம் இடும் அரி மருகோனே (ezhili vadivinan aravu pon mudi misai thimitha thimithimi ena nadamidum ari marugOnE) : You are the nephew of Vishnu (as described above) who has the complexion dark cloud, and who danced upon the beautiful hood of the serpent KALingan to the cadence of "Dhimitha Dhimi Dhimi"; எழிலி (ezhili ) : cloud; கத்ருவின் பிள்ளை காளிங்கன் யமுனை நதியை தன் இருப்பிடமாக கொண்டிருந்தான். யமுனை நதியில் வசித்து வந்த காளிங்கனின் விஷ மூச்சுக் காற்றால், யமுனை நதியும், அதன் கரையில் இருந்த சோலைகளும் நஞ்சாகிப் போயின. கிருஷ்ணர் யமுனை நதியில் வசித்த ஐந்து தலை நாகமான காளிங்கனை அடக்கி, அதன் தலையில் நர்த்தனம் புரிந்தார். யமுனையின் நீரை அசுத்தப் படுத்த வேண்டாமெனவும், பசுக்களும் சிறுவர்களும் அந்நீரைப் பருகுவதில் தடை ஏற்படக்கூடாதெனவும் அங்கிருந்து கடலுக்கு செல்லவும் கிருஷ்ணர் பணித்தார். அவன் மறுத்ததால் அவனை அடக்கி, அவனது தலையில் நர்த்தனம் புரிந்தார். மனித மனம் என்பது தான் பாம்பு. மனிதனின் ஐம்புலன்களும், பாம்பின் ஐந்து தலைகள். இந்த ஐம்புலன்களின் வழியாகத்தான் மனம் என்ற பாம்பு, நஞ்சினை (தீமைகளை) கக்குகிறது. எனவே ஐம்புலன்களால் படமெடுத்து ஆடும் மனம் என்னும் பாம்பை, நாம் அடக்கி ஒடுக்கி ஆள வேண்டும் என்பது தான் இதன் உயர்ந்த தத்துவமாகும்.

பகர புகர் முக மத கரி உழை தரு வனிதை வெருவ முன் வர அருள் புரி குக ( pagara pugarmuga matha kari uzhai tharu vanithai veruva mun vara aruL puri guha) : Once, Ganesha assumed the form of a beautiful intoxicated elephant with dotted face and charged with rage, scaring VaLLi, the damsel delivered by a deer; it was upon Your request, Oh GuhA! பகர(ம்)(pagara(m)) : அழகிய; புகர் முக (pugar muga ) : dotted face; கரி (kari ) : elephant; உழை தரு வனிதை ( uzhai tharu vanithai) woman yielded by deer:

பரம குருபர இமகிரி தரு மயில் புதல்வோனே ( parama gurupara imagiri tharu mayil puthalvOnE) :Oh Supreme Lord and the Great Master! You are the son of the peacock-like PArvathi, the daughter of Mount HimavAn!

பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் கமுகு அடர் பொழில் திகழ் ( palavin muthu pazham vizhaivu seythu ozhugiya naRavu niRai vayal kamugu adar pozhil thigazh) : The fields in this place are filled with honey seeping from the ripe jack fruits and there are many betelnut trees in the dense groves of Mount Pazhani; பலவின் முது பழம் ( palavin muthu pazham ) : பலாவின் பழுத்த பழத்தினின்று; விழைவு செய்து ஒழுகிய (vizhaivu seythu ozhugiya) : கனிந்து ஒழுகிய; நறவு (naRavu) : honey; பொழில் ( pozhil) : groves; கமுகு (kamugu ) : areca nut palm;

பழநி மலை வரும் புரவல அமரர்கள் பெருமாளே.( pazhani malaivaru puravala amararkaL perumALE. ) : which is Your abode, Oh King! You are the Lord of the celestials, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே