The Story of Paari

Paari giving his chariot to the creeper

Pari Vallal, the legendary 9CE Tamil Chola king was one of the 7 patron kings ("Vallal") who supported poets and scholars. After the Dwaraka deluge, a group of refugees are believed to have reached Kashmir, while the other group set southwards. King Paari was believed to have reached Tamil Nadu as a refugee from Dwaraka, following the great sage Agasthya. He is said to have ruled the Parambu Nadu.

One day Paari was going around the hill in his chariot. Suddenly a strong wind blew and the king noticed a lone Jasmine creeper which was violently tossed in the wind. He asked his charioteer to move the chariot close to the creeper. He gently bent down and took the creeper wrapping it carefully around the chariot. He set his horses to roam freely and walked to his palace along with his charioteer.

தமிழ்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து புகழ் பெற்ற குறுநில மன்னர்களான ஏழு வள்ளல்களுள் பாரியும் ஒருவர். பாரியின் அவைக்களப் புலவராக விளங்கினவர் கபிலர். பாரியைப் பற்றிய குறிப்பு கபிலரின் புறநானூறு எனப்படும் படைப்புகளில் வெகுவாரியாக காணப்படுகிறது.

வேளிர் எனும் ஆயர் குடியில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்ட பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டார். மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்கு வேள்பாரியின் கொடைத்தன்மை தென்னகம் முழுவதும் பரவி இருந்தது.

தன் ஆட்சிக்கு உட்பட்ட மலைப்பகுதிகளையும் காட்டுப் பகுதிகளையும் அடிக்கடி கண்டு களித்து மக்கள் குறைகளை கண்டறியும் பழக்கம் பாரிக்கு உண்டு. ஒரு நாள் பொழுது சாயும் நேரம் இவ்வாறு சென்றுக்கொண்டிருக்கும் போது படர கொழு கொம்பிலாமல் வாடி தவிக்கும் ஒரு முல்லைக்கொடியை கண்டு அவர் மனம் பதைபதைத்தது. தன் தேரை விட்டு இறங்கி அதில் அந்த முல்லைக் கொடியை அதில் படர விட்டு ஆனந்தித்தார். பிறகு நடந்தே தன் அரண்மனை சென்றார்.

வேள்பாரிக்கு அங்கவை சங்கவை என்று இரு மகள்கள் இருந்தனர். பொறாமையால் மூவேந்தரால் வஞ்சித்து கொல்லப்பட்ட பாரியின் ஆதரவற்ற மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க முயன்றார் ஔவையார். அவரின் முயற்சிகளை மூவேந்தர்கள் தடுத்தனர்; இருந்தும் கொஞ்சமும் அசராமல் ஔவையார் அவர்களுக்கு மணம் செய்து வைத்தார்.

Thiruppugazhs in which the reference appears:

Paariyana kodai

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே