126. கலை மடவார்


ராகம்: ஆனந்த பைரவிமிஸ்ரசாபு 3½ (2+1½)
கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
கனவளை யாலுங்கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
கருதலை யாலுஞ்சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணை யாலுங்
கொடியிடை யாள்நின்றழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
குளிர்தொடை நீதந்தருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன்தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
செறிவுடன் மேவுந்திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங்கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும்பெருமாளே.

Learn The Song


Know The Raga Ananda Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 R2 G2 M1 P D2 P S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S

Paraphrase

Like the poem viralmaran aindhu, this one too uses the Nayaki-nayaka Bhava to describe the pain of longing that the Nayika or the Jiva experiences when separated or estranged from her Lord, the Ishwara.

கலை மடவார் தம் சிலை அதனாலும் கன வளையாலும் (kalai madavArtham silai adhanAlum gana vaLaiyAlum) : The sounds of rebuke from women wearing mekalai (upper garment)and the loud monotone from large conch shells (shanku); மேகலை முதலிய அணிகலன் அணிந்த பெண்களின் வசைப் பேச்சின் ஒலியாலும் திரண்ட சங்க நாதத்தாலும், சிலை ( silai ) : reprimands, scoldings; வளை (vaLai ) : conch;

கரை மேலே கருகிய காளம் (karai mElE karugiya kALam) : the plaintive call of the black cuckoo bird from the shore that sounds like Manmatha's call, கரைமேல் இருந்து கூவுகின்ற (மன்மதனது எக்காளமாகிய) கருமையான குயிலின் ஓசையாலும், கருகிய (karugiya : black காளம் ( kaaLam ) : cooing sound of a cuckoo;

பெருகிய தோயம் கருதலையாலும் (perugiya thOyam karudhalaiyAlum) : the loud roar of the sea as well as the sound of my ceaseless thought-waves; கடல் ஓசையாலும் சிந்தனை அலைகளாலும் கருது (karudhu ) : thoughts; தோயம் ( thoyam ) : water; here, sea;

சிலையாலும் கொலைதரு காமன் பல கணையாலும் (silaiyAlum kolaitharu kAman pala kaNaiyAlum ) : and the deadly flowery arrows shot by Manmathan (Love God) from his sugarcane bow; சிலை (silai) : bow; கணை (kaNai ) : arrow;

கொடி இடையாள் நின்றழியாதே (kodi idaiyAL nindru azhiyAdhE) : in order that all these (as described above) do not ruin this damsel with a creeper-like thin waist (who is grief-stricken being separated from You)

குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே (kuravu aNi needum buyam aNi neebam kuLir thodai nee thandhu aruLvAyE) : Kindly bless me by giving me the garland of kadappa flowers You are wearing on Your shoulders that are adorned by kurA flowers; நீபம் (neebam) : kadappa flower;

சிலை மகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா (silai magaL nAyan kalaimagal nAyan) : Oh Vela (the wielder of the spear/vel), You are worshipped by SivA, the consort of PArvathi, BrahmA, the consort of Saraswathi, and Vishnu, the consort of Lakshmi; சிலை (silai) : mountain; சிலை மகள் நாயன் (silai magaL nAyan) : husband of the daughter of the Himalaya mountain, i.e., Shiva;

தினை வன மானும் கந வன மானும் (thinai vana mAnum ganavana mAnum ) : VaLLi, the deer-like damsel guarding the millet field, and DEvayAnai, the damsel who grew up in the KaRpaga Forest in heaven,

செறிவுடன் மேவும் திருமார்பா (seRivudan mEvum thirumArbA) : are both reclining on your hallowed/sacred chest

தல மகள் மீது எண் புலவர் உலாவும் தணிகையில் வாழ் செம் கதிர் வேலா ( thalamagaL meedheN pulavar ulAvum thaNigaiyil vAzh seng kadhir vElA ) : The world's most respected poets are concentrated in ThiruththaNigai, which is Your abode, Oh holder of the bright spear! நிலமகளாகிய பூமி மீது மதிக்கப்படுகின்ற சிறந்த புலவர்கள் நிறைந்து உலாவுகின்ற திருத்தணிகை மலை மீது வாழ்கின்ற சிவந்த ஒளி பொருந்திய வேலாயுதரே! தல மகள்(thala magaL) : bhoomi or the earth;

தனி அவர் கூரும் தனி கெட நாளும் தனி மயில் ஏறும் பெருமாளே. (thaniyavar kUrum thani keda nALum thani mayil ERum perumALE.) : To do away with the loneliness of Your devotees who have renounced worldly bondage, You mount Your unique peacock everyday, Oh Great One! தனிமையை அடைந்த தவசீலர்களின் தனிமை நீங்க, நாடோறும் ஒப்பற்ற மயிலின் மீது ஏறி உலாவுகின்ற பெருமிதம் உடையவரே! தனியவர்= உலகை நீங்கியுள்ள அடியவர்; கூரும் தனிகெட = மிகுந்த தனிமையானது நீங்கும்படி;

Nayaka-nayaki Bhava: Agam Poetry

Sangam Poems falls into two categories: the 'inner field' (Agam – அகம்), and the 'outer field'(Puram – புறம்) as described in the Tamil grammar. Agam deals with personal or human relationships, and sexual topics are dealt with in a metaphorical and abstract manner. All other aspects of human experience such as heroism, valour, ethics, benevolence, philanthropy, social life, and custom are explored in Puram poetry.

Saivite and Vaishnavite saints of the seventh, eighth and ninth centuries were influenced by agam poetry and used them for expressing the divine love of the devotees and their mystical experiences. For example, Jayadeva in Orissa (13th c.), and later Chaitanya (1486–1533), popularized the Radha-Krishna legend. Much of these poetry focuses on the feelings of a woman in love like the anticipation of tryst and viraha, the pangs of separation one experiences when away from their lover, the God, by comparing them with a lotus deprived of the sun, or with a solitary Chakravaka bird that cries plaintively for her mate, etc. Her languish for the Lord and the pangs of love are said to be aggravated by moonlit night, cool breeze, the songs of cuckoos or love birds, etc.

In these poems, religious devotion fuses into shringara. It is usual to find descriptions of the devotee (the nayaki) who becomes so frail that her dresses no longer stay in place and fall away, and has no strength in her to straighten the garments that slip away!

Some of the other songs that come under the 'agam' category are:
kadal paravu (கடல் பரவு)
mutthu terikka (முத்துத்தெறிக்க)
kANAtha thoora (காணாத தூர)
imarajan nila (இமராஜன் நிலா)
nyAlamengum (ஞாலமெங்கும்)
viral maran (விறல் மாரன்)

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே