296. நீதத்துவமாகி


ராகம் : ஷண்முகப்ரியாதாளம் : சங்கீர்ண சாபு
2 + 2½ (4½)
நீதத் துவமாகி
நேமத் துணையாகிப்
பூதத் தயவான
போதைத் தருவாயே
நாதத் தொனியோனே
ஞானக் கடலோனே
கோதற் றமுதானே
கூடற்பெருமாளே.

Learn The Song




Raga Shanmukhapriya (56th mela) By Voxguru Rathna Prabha

Arohanam: S R2 G2 M2 P D1 N2 S    Avarohanam: S N2 D1 P M2 G2 R2 S


Paraphrase

Murugan is the personification of eternal True Knowledge. What are the lakshanas of true knowledge? It is based on justice, self discipline of mind and body and compassion to all life forms.

நீதத்துவமாகி (neethaththuvam Agi) : Centered on moralistic values, நீதித்தன்மை கொண்டதாய் (நீதியில் நிலை பெற்றதாய்); முருகன் அறமும் நிறமும் மயிலும் அயிலும் அழகும் உடைய பெருமாள் , நீதம் (neetham ) : நீதி, justice; துவம் (thuvam ) : நிலை பெறுதல், fixedness, immutability;

நேமத் துணையாகி (nEmath thuNaiy Agi) : it supports niyamas or strictly disciplined life; சீரிய ஒழுக்கத்தில் ஒழுகுவதற்குத் துணை செய்வதாய்;

பூதத் தயவான (bUthath dhayavAna) : and is compassionate to all living entities; உயிர்வர்க்கங்களின் மேல் கருணைசெய்வதாய் விளங்கும்

போதைத் தருவாயே (bOdhaith tharuvAyE) : It is that true knowledge which I seek from You. நல்லறிவைத் தந்தருள்வாயாக. போதம் = அறிவு;

நாதத் தொனியோனே ( nAdhath dhoniyOnE) : You manifest in all sounds and notes!
OM is believed to be the basic sound of the world and to contain all other sounds. It represents both the unmanifest (nirguna) and manifest (saguna) aspects of God. OM sound symbolizes that all material objects and all phenomenon, and all thought patterns are states of energy vibration. Before creation, the all-pervasive Consciousness can be conceived as more than nothingness/emptiness, because everything existed in a latent state of potentiality. During creation, it took the form of AUM/OM vibration, manifesting as sound. This is the vibration of the Supreme, a reflection of the absolute Reality, without a beginning or end, and embracing all that exists.

ஞானக் கடலோனே (nyAnak kadalOnE) : You are the Ocean of Wisdom!

கோதற்ற அமுதானே (kOdhatra amudhAnE) : You are the unsullied Nectar! குற்றமில்லாத அமிர்தத்தைப் போன்றவனே

கூடற் பெருமாளே. ( kUdaR perumALE.) : You reside in NAnmAdakUdal (நான்மாடக்கூடல் or Madhurai), Oh Great One!

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே