201. நிராமய
Learn The Song
Raga Desh (Janyam of 28th mela Hari Kambhoji)
Arohanam: S R2 M1 P N3 S Avarohanam: S N2 D2 P M1 G3 R2 SParaphrase
The primordial matter pervades everything, from the gods to every movable and immovable objects in the universe. We must contemplate on its nature, form and origin.
நிராமய புராதன (nirAmaya purAdhana) : That which is without bodily afflictions, is ancient, ஆமயம் (Amayam) : disease; நிராமய (nirAmaya) : without being afflicted with disease;
பராபர வராம்ருத நிராகுல (parApara varAmrutha nirAkula) : is supreme, is a bestower of boons, is worry-free, வராம்ருத = வரத்தைத் தருவதும், அழிவற்றதும்,
சிராதிகப் ப்ரபையாகி (sirAdhikap prabaiyAgi ) : is exalted and luminous, சிராதிக (sirAdhika) : lofty; சிரம் = தலைமையானது, அதிகம் = மேம்பட்டது; சிராதிக = மேலான முதற்பொருள்; சிரசின் உச்சியிலிருந்து அதாவது பிரமரந்திரத்திலிருந்து 12 அங்குலதிற்கு மேல் துவாத சாந்த நிலம் உள்ளது. அந்த ஒப்பற்ற உயர்ந்த பெருவெளியில் ஆயிரத்தெட்டிதழ்க் கமலம் உள்ளதாகத் தியானித்தால், பேரொளிப் பிழம்பாய் மெய்பொருளாக பிரகாசிப்பது உமையும் சிவனும்.
நிராச சிவராஜ தவராஜர்கள் பராவிய (nirAsa sivarAja thavarAjargaL parAviya ) : is without any desire; is worshipped by Saivite holy men;
நிராயுத புர அரி அச்சுதன் வேதா (nirAyuda purAri achyuthan vEdhA) : is SivA, who burnt down Thiripuram without any weapon; Vishnu and BrahmA; அச்சுதன் = அசையாதவன், மாறாதவன், வீழ்ச்சியடையாதவன்; Achyuta means infallible; He is not entrapped by māyā.
சுராலய தராதல சராசர பிராணிகள் (surAlaya tharAthala sarAsara pirANigaL) : all the lives, animate and inanimate, in the devaloka and the earth, சுராலய(surAlaya) : land of celestials; தராதல धरातल = தர அதல (thara athala) : earth; கீழேழுலகம் என்று குறிப்பிடப்படுவது அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாலம்
சொரூப இவர் ஆதியை குறியாமே (sorUpami varAdhiyaik kuRiyAmE) : Instead of meditating on the Universal Matter that suffuses and is immanent in all of these, விண் மண் சராசரம் ஆகிய எல்லாவற்றிலும் கலந்துள்ள இறைவனை மனதில் குறியாமல்; இவர் = கலந்துள்ள;
துரால் புகழ் பராதின கரா உள (thurAl pugazh parAdhina karA uLa parAmuga) : Instead, I became a slave to useless people who have a mind of a crocodile, பயனில்லாத புகழைக்கொண்டு பிறருக்கு அடிமைப்பட்டு முதலையின் கொடிய உள்ளத்தை உடையவராய் துரால் (thurAl) : useless, trifle; பர ஆதின (para Adhina ) : not independent, slave, மற்றவருக்கு அடிமைப்பட்டு; கராவுள (kara uLa) : with heart/mind like that of a crocodile;
பரா முக துரோகரை தரை ஆசை உற்று அடைவேனோ (dhurOgarai tharAsaiyutru adaivEnO) : Should I go after these treacherous people who have turned their face away from the Lord and live with materialistic desires? வேறுமுகமாய்த் திரியும் பாவிகளுடன் மண்ணாசையினால் சேர்வேனோ? இறைவனை நோக்காமல் வேறு வழியில் திரும்பிய முகம் பராமுகம். தரை ஆசை உற்று = இந்த மண்ணின் மீது ஆசை பூண்டு;
இராகவ இராமன் முன் (irAgava irAman mun) : Once, Rama, who hails from Raghu's dynasty, இராகவன் (irAgavan) : descendent of the Raghu clan; இராகவ இராமன் - இரகுவின் மரபில் வந்த இராமபிரான்; Rama's father Dasharatha was Raghu's grand son.
இராவண இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற (irAvaNa irAvaNa irAvaNa irAjan utkudan mAy vendru) : caused fear in the mind and defeated RAvaNana who had a crying voice and a dark complexion like the night; இராவண (iravaNa) : with a voice that is like yowling or bawling; voice that sounds like crying aloud; இரா வ(ண்)ண (ira va(N)Na) : the color of the night; இராவண இராஜன் (irAvaNa irAjan) : the king called Ravana; இரா வ(ண்)ண ( irAva(N)Na) : the color of the night; உட்குடன் மாய் வென்ற(utkudan mAy vendru) : அச்சப்பட்டு மாயும்படி வென்ற, உட்கம் = அச்சம்;
இராகன் (irAgan) : (that Rama is none other than) the loving Vishnu; இராகம் — அன்பு;
மலர் ஆள் நிஜ புராணர் குமரா (malarANija purANar kumarA) : who worshipped Siva daily with flowers and is a well known true story (the story of Vishnu offering his own eye when He fell short of one flower to make the offer of thousand flowers); and You are the Son of that SivA! கண்ணையே மலராகக் கொண்டருளிய பழைய வரலாற்றையுடைய சிவபெருமானுடைய, நிஜ புராணர் — பழைய வரலாற்றையுடைய சிவபெருமான் புதல்வரே!;
கலை இராஜ சொல வாரணர்க்கு இளையோனே (kalai irAja sola vAraNarkku iLaiyOnE) : You are the King of all arts! You are the younger brother of famous elephant-faced VinAyagA! சொல் அ வாரணர்க்கு இளையோனே — புகழ்ப்படும் அந்த யானை முகவர்க்கு இளையவரே!
விராகவ சுர அதிப (virAgava surAdhipa) : You are without any attachment! You are the leader of all DEvAs! விராகம், வைராக்கியம்; விராகன்/விராகவன் = துறவி, முனிவன்;
பொராது தவிராது அடு விராயண பராயண செரு ஊரா (porAdhu thavirAdhu adu virAyaNa parAyaNa cheruvUrA) : Without fighting any wars, You are always able to win, and You never fail in Your victorious pursuits! You reside in the town of ChruvUr (ThiruppOrUr). விராயண(விர அயண) பராயண — வீர வழியிலே மிக விருப்பம் உடையவனே; அயணம் — பயணம்; அடுதல் = வெல்லுதல்;
விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் (virAviya kurAvagil parArai mudhirA vaLar) : There is a variety of kurA trees and agil trees, with huge and thick trunks, surrounding விராவிய = கலந்து விளங்கும்; பராரை முதிராவளர் — பருத்த அடிமரத்துடன் முதிர்ந்து வளருகின்ற; குரா, அகில் முதலிய மரங்கள் பருத்த அடியுடன் முதிர்ந்து வளமையுடன் சூழ்ந்துள்ள தலம் விராலிமலை.
விராலி மலை ராஜத பெருமாளே.(virAlimalai rAjathap perumALE.) : VirAlimalai where You rule right royally, Oh Great One! ராஜத — அரச குணமுடைய;
Story of Ravana's Crying Out Loud
Ravana was a devotee of Shiva. Once when he was flying on his chariot, he found the Kailash mountain blocking his way. He did not want to go around it and decided to uproot the mountain. As he did so, Parvati got scared by the sudden jerk and hugged Shiva for protection. Shiva pressed his big toe against the mountain. Ravana who got caught under the mountain cried out in pain. Sage Narada advised Ravana to please Shiva with music. Ravana used one of his heads to craft a veena and used his own nerves to create the string for the instrument. Shiva was highly pleased by the Sama Gana that Ravana played on the instrument . He let Ravana free and blessed him.
Very beautiful explanation
ReplyDelete