352. ஓது முத்தமிழ்
Learn The Song
Raga Saveri (Janyam of 15th mela Mayamalavagowlai)
Arohanam: S R1 M1 P D1 S Avarohanam: S N3 D1 P M1 G3 R1 SParaphrase
ஓது முத்தமிழ் தேரா வ்ராதவனை (Odhu muththamizh thErA vrudhAvanai) : I waste my time without learning the three aspects of the highly laudable Tamil language (namely, literature, poetry and drama); ஓதத்தக்க முத்தமிழைத் தேர்ந்து அறியாமல் வீணாகக் காலம் கழிப்பவனை,
வேதனைப் படு காமா விகாரனை (vEdhanaip padu kAmA vikAranai) : I am a miserable and sexually perverted; துன்பப்படுகின்ற விகாரமுடைய காமுகனை ,
ஊனம் உற்று உழல் ஆபாச ஈனனை (Unam utruzhal AbAsa eenanai) : I have a mind that is maimed, dirty and blemished;
அந்தர்யாமி யோகம் அற்று உழல் ஆசா பசாசனை (antharyAmi yOgam atruzhal AsA pasAsanai) : I do not adopt the prevalent spiritual Yogic practices, but wander like a devil possessed by lust; எங்கும் வியாபித்திருக்கும் யோக நிலையைக் கடைப்பிடிக்காமல் திரியும் ஆசையாகிய பேய் போன்றவனை,
மோகம் முற்றிய மோடாதி மோடனை (mOha mutriya mOdAdhi mOdanai) : among all the licentious fools, I am the stupidest;
ஊதியத் தவம் நாடாத கேடனை (Udhiyath thavam nAdAdha kEdanai) : I am an evil-monger who never seeks gainful meditation; பயன் தரக் கூடிய தவத்தைத் தேடாத கேடுடையவனை,
அன்றில் ஆதி பாதகக் கொலையே சூழ் கபாடனை (andril Adhi pAthakak kolaiyE sUzh kapAdanai) : I am a treacherous person seeking to kill birds like the swan (andril); அன்றில் பறவை முதலான உயிர்களை பாபத்துக்கு ஈடாகி கொலை செய்ய கருதும் வஞ்சகனை
நீதி சற்றும் இலா கீத நாடனை (neethi satrumilA geetha nAdanai) : I revel in songs of low taste without any moral value whatsoever; ஒழுக்க நெறி கொஞ்சமும் இல்லாத இசைப் பாட்டுக்களில் களிப்புறுபவனை,
பாவியர்க்குள் எலாம் மா துரோகனை (pAviyarkkuL elA mA dhurOganai) : I am the most reprehensible among all sinners;
மண்ணின் மீதில் பாடு பட்டு அலை மா கோப லோபனை (maNNinmeedhil pAdu pattalai mA kOpa lObanai) : I toil in this world filled with rage and stinginess;
வீடு பட்டு அழி கோமாள வீணனை (veedu pattazhi kOmALa veeNanai) : I decay from my own misdeeds and behave like a squanderer, frittering away precious time;
பாச சிக்கினில் வாழ்வேனை ஆளுவது எந்த நாளோ (pAsa sikkinil vAzhvEnai ALuvadhu endhanALO) : and I am a victim caught in the web of worldly delusion. When do You propose to take control of me?
ஆதி சற்குண சீலா நமோநம (Adhi saRguNa seelA namO nama) : You are primordial and the most unblemished one full of all virtues, I bow to You, I bow to You;
ஆடகத் திரி சூலா நமோநம (Adagath thirisUlA namO nama) : You hold in Your hand the three-pronged golden trident; I bow to You, I bow to You; ஆடக(Adaga) : golden;
ஆதரித்து அருள் பாலா நமோநம (Adharith aruL bAlA namO nama) : You are the most benevolent God protecting me; I bow to You, I bow to You;
உந்தி ஆமை ஆனவர்க்கு இனியானே நமோநம (undhi Amai Anavarkku iniyAnE namO nama) : You are the dear friend of Vishnu who took the incarnation of a turtle and went under the sea; I bow to You, I bow to You; உந்தி (undhi) : sea/ocean;
ஞான முத்தமிழ் தேனே நமோநம (nyAna muththamizh thEnE namO nama ) : You are the substance of True Knowledge available in the three branches of the sweet Tamil language; I bow to You, I bow to You;
ஆரணற்கு அரியானே நமோநம (AraNarkku ariyAnE namO nama) : You are beyond the reach of BrahmA who is an expert in all the VEdAs; I bow to You, I bow to You;
மன்றுள் ஆடும் தோதி தித்திமி தீதா நமோநம (mandruLAdum thOdhi dhiththimi theethA namO nama) : In the golden stage (at Chidhambaram), You dance to the meter of "thOdhi dhiththimi theethA"; I bow to You, I bow to You;
வேத சித்திர ரூபா நமோநம (vEdha chiththira rUpA namO nama) : You are the handsome one described in all the VEdic scriptures; I bow to You, I bow to You;
சோபம் அற்றவர் சாமீ நமோநம (sObam atravar sAmee namO nama) : You are the Lord worshipped by all those who are free from misery; I bow to You, I bow to You; சோபம் (sObam) : affliction, sorrow, மயக்கம், துன்பம்;
தன்ம ராச தூதனை துகை பாதா நமோநம (dhanmarAja dhUthanaith thugai pAdhA namO nama) : You have the feet that kicked off the messenger of Yaman (God of Death); I bow to You, I bow to You;
நாத சற் குரு நாதா நமோநம (naatha saRguru naatha namOnama) : Oh Lord, You are the Great Master; I bow to You, I bow to You;
ஜோதியில் ஜக ஜோதி மஹா தெவர் தம்பிரானே.(jOthiyiR jagajOthi mahAdhevar thambirAnE.) : You are the brightest effulgence among all sources of light; You are the unique Lord of the mighty Lord SivA, Oh Great One!
Comments
Post a Comment