238. ஒருவழிபடாது


ராகம் : செஞ்சுருட்டிஅங்கதாளம் 2 + 2 + 1½ (5½)
ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
முழலுமநு ராக மோகஅநுபோகம்
உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
வுளமுநெகிழ் வாகு மாறு அடியேனுக்
கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
மெனமொழியும் வீசு பாசகனகோப
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
யெனதுபகை தீர நீயும்அருள்வாயே
அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
அடைவுதவ றாது பேணும்அறிவாளன்
அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
அவனிபுகழ் சோமநாதன்மடமேவும்
முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
முகரசல ராசி வேக முனிவோனே
மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
முனியஅறி யாத தேவர் பெருமாளே.

Learn The Song



Raga Senjurutti(Janyam of 28th mela Hari Kambhoji) By Charulata Mani

Arohanam: D2 S R2 G3 M1 P D2 N2   Avarohanam: N2 D2 P M1 G3 R2 S N2 D2 P D2 S


Paraphrase

Saint Arunagirinathar condemned wasting literary competence in singing paeans on deceitful and unworthy people for mere monetary benefits. In the immortal songs of Thiruppugazh, he has mentioned or praised only three mortal people. The first one is about Kalisai Sevagan in the song seeral asadan. He had a great respect for the king Prabhudadeva, as revealed in the song athala sedan. The third is a person called Somanathan, a devotee of Arunachaleswara of Thiruvannamalai who served in the monastery of Somanatha Madam at Putthoor in the Arani district of North Arcot. Saint Arunagirinathar mentions about him in this song.' திருப்புகழ் பாக்களில் அருணகிரிநாதரால் புகழப்படும் மனிதர் மூவர். இவர்களில் ஒருவரான கலிசைச் சேவகனாரைப் புகழ்ந்து பாடிய பாடல் ‘சீறல் அசடன்’. பிரபுடதேவ மாராசன் இவர்களிலே இரண்டாமவர். மூன்றாமவரான சோமநாதன் என்பவரைப் புகழ்ந்து பாடியுள்ளது இந்த பாடல்.

ஒரு வழி படாது மாயை இரு வினை விடாது (oruvazhi padAdhu mAyai iruvinai vidAdhu) : My mind does not remain resolute and unwavering in one track because of delusions and the balance of my good and bad karma; மாயையும், நல்வினை, தீவினைகளும் என்னும் இரண்டு வினைகளின் தாக்குதலால் ஸ்திரமான மனநிலை இல்லாமல்

நாளும் உழலும் அநுராக மோக அநுபோகம் (nALum uzhalum anurAga mOga anubOgam) : which make me wander about daily, and indulge in carnal pleasures. என்றும் அலைகின்ற மிகுதியான காம உணர்வின் உந்துதலால் இன்ப நுகர்ச்சியை நாடும் அநுராகம் (anuraagam) : attachment, love; அநுபோகம் (anubOgam) : experience of pleasure or pain; mutual enjoyment;

உடலும் உயிர் தானுமாய் உன் உணர்வில் ஒரு கால் இராத ( udalum uyir thAnumAy un uNarvil orukAl irAdha) : I am thinking only about my body and my life, never fixing my mind for a second on Your thoughts, உடலையும் உயிரையும் உடையவனாய் பரம்பொருளை அறியும் மெய்ஞானத்திலே ஒரு பொழுதும் நிலைத்து இராத

உளமும் நெகிழ்வாகுமாறு அடியேனுக்கு (uLamu negizh vAgumARu adiyEnukku) : In order that my mind becomes mellowed and realises என் உள்ளமும் நெகிழ்ந்து கசிந்து உருகுமாறு

The following lines praises the wordless gospel of silence as the powerful sword that can bestow the knowledge and the experience of Shiva can strengthen our weak minds, destroy the powerful and illusory maya, and take cudgels against the messengers of the death-god Yama

இரவு பகல் போன ஞான பரம சிவ யோக தீரம் என மொழியும் (iravu pagal pOna nyAna parama sivayOga dheeramena mozhiyum) : that only the Knowledge of Supreme SivA, who is beyond day and night, can make me strong; மறப்பு நினைப்பு நீங்கிய மெய்யுணர்வும், பெரிய சிவயோகத்தின் முடிவாக விளங்குவது என்று ஆன்றோர்களால் கூறப்படுவதும்,

வீசு பாச கனகோப எமபடரை மோது (veesu pAsa gana kOba emapadarai mOdhu) : and that the only power that can strike at the angry messengers of Yaman (Death-God) when they come throw the rope of bondage to take my life away, வீசுகின்ற பாசக்கயிறையும், மிக்க கோபத்தையும் உடைய கால தூதரைத் தாக்குவதும்,

மோன உரையில் உபதேச வாளை (mOna uraiyil upadhEsa vALai) : is the sword of silent and speechless gospel (upadesam) சொல்லற்ற மவுன உபதேசமும் ஆகிய ஞானவாளை,

எனது பகை தீர நீயும் அருள்வாயே (enadhu pagai theera neeyum aruLvAyE) : Kindly grant me that sword to destroy both my inner and outer enemies. அடியேனுடைய மலமாயா கன்மங்களாகிய உட்பகை தீர தேவரீர் தந்து அருளுவீர்.

அரிவை ஒரு பாகமான அருணகிரி நாதர் பூசை (arivai oru bAgam Ana aruNagirinAthar pUjai) : The worship to Lord AruNagirinAthar (SivA), who has PArvathi on the left side of His body,

அடைவு தவறாது பேணும் அறிவாளன் (adaivu thavaRAdhu pENum aRivALan) : is done punctually everyday by this wise man;

அமணர் குல காலனாகும் அரிய தவ ராஜ ராஜன் (amaNar kulakAlan Agum ariya thava rAja rAjan) : he is a staunch opponent of ChamaNas (anti-saivites) and is himself a great king having performed many saivite penances;

அவனிபுகழ் சோமநாதன் மடமேவும் முருக (avani pugazh sOmanAthan madamEvum muruga ) : and he is the world-renowned SOmanAthan. You happily reside in the special shrine that he built, Oh MurugA! (SOmanAthan was a great devotee in 14th century AD in PuththUr who was known to be an ardent devotee of ArunAchaleswarar of ThiruvaNNAmalai.)

பொரு சூரர் சேனை முறிய (poru sUrar sEnai muRiya ) : The asuras who came to fight in the battlefield were all killed;

வட மேரு வீழ (vada mEru veezha) : the Northern Mount MEru was shattered, and it collapsed;

முகர சல ராசி வேக முனிவோனே (mukara jalarAsi vEga munivOnE ) : and the ocean, with conch shells, was devastated when You showed Your rage! முகரம் = ஒலி;

மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் (mozhiyum adiyArgaL kOdi kuRai karudhi nAlum) : Even when Your devotees implore/pester You with a million complaints,

வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே. (vERu muniya aRiyAdha dhEvar perumALE.) : You never lose Your temper with them, Oh Great One!

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே