260. ஆங்குடல் வளைந்து


ராகம் : ஆஹிரிதாளம்: ஆதி
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து
ஆய்ஞ்சுதளர் சிந்தை தடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து
ஆண்டுபல சென்றுகிடையோடே
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து
ஓய்ந்துணர் வழிந்துஉயிர்போமுன்
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து
ஊன்றிய பதங்கள்தருவாயே
வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த
வேந்திழையி னின்பமணவாளா
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச
வேண்டிய பதங்கள்புரிவோனே
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து
மாண்புநெல் விளைந்தவளநாடா
மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற
மாந்துறை யமர்ந்தபெருமாளே.

Learn The Song




Paraphrase

ஆங்குடல் வளைந்து (Ang kudal vaLaindhu) : My body which had been in good shape became crooked; (ஆம் குடல்/ஆங்கு உடல் . Hence can be interpreted in two ways – either that the beautiful intestines have become crooked or that the body has become crooked.)

நீங்கு பல் நெகிழ்ந்து (neengu pal negizhndhu) : the teeth, destined to fall off, became loosened;

ஆய்ஞ்சுதளர் சிந்தை தடுமாறி (Aynju thaLar chinthai thadumARi) : the analytical mind has started faltering; ஆய்ந்து ஓய்ந்து மனம் தடுமாற்றம் அடைந்து,

ஆர்ந்துள கடன்கள் வாங்கவும் அறிந்து ( ArndhuLa kadangaL vAngavum aRindhu ) : I knew how to borrow sufficiently; ஆர்ந்து உள (arnthu uLa) : ample;

ஆண்டு பல சென்று கிடையோடே (ANdu pala sendru kidaiyOdE) : and several years passed like this until I became confined to the bed.

ஊங்கிருமல் வந்து வீங்கு குடல் நொந்து (Ungirumal vandhu veengu kudal nondhu) : Cough bouts start and the swollen intestines begin to ache. ஊங்கு=மிகுதி;

ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போமுன் (Oyndhu uNarvu azhindhu uyir pOmun) : Extreme fatigue sets in, and the faculties begin to decline. Before the life leaves my body,

ஓங்கு மயில் வந்து (Ongu mayil vandhu) : You must come mounted on Your great Peacock!

சேண் பெற இசைந்து ( sEN pera isaindhu) : Kindly give Your consent for my entering the heaven, சேண் பெற (sEM peRa) : to attain the heaven, விண்ணுலகை அடைய;

ஊன்றிய பதங்கள் தருவாயே (Undriya padhangaL tharuvAyE) : and grant me Your firm feet!

வேங்கையும் உயர்ந்த தீம் புனம் இருந்த ( vEngaiyum uyarndha theem punam irundha) : In the field of neem trees and tall sweet millet lived; தீம் = இனிய;

ஏந்திழையின் இன்ப மணவாளா (vEnthizhaiyin inba maNavALA) : the well-adorned pretty damsel, VaLLi and You are her delightful consort! ஏந்திழை = ஏந்து + இழை; ஏந்து = உயர்வு, சிறப்பு, அழகு; இழை = துகில், ஆபரணம்; ஏந்திழை = உயர்வும், சிறப்பும், அழகும் நிறைந்த அணிகலன்கள். இப்படி அணிந்தவள் ஏந்திழையாள்.

வேண்டும் அவர் தங்கள் பூண்ட பத மிஞ்ச (vEndum avar thangaL pUNda padha minja:) : You elevate the status of those who worship You! வேண்டிக்கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள பதவி மேம்பட்டு விளங்க, அவர்கள் விரும்பிய பதவிகளை அல்லது திருவடியை அருள்புரிபவனே!; பதம் மிஞ்ச (patham minja) : elevating the status, பதவி மேம்பட்டு விளங்க;

வேண்டிய பதங்கள் புரிவோனே (vEndiya pathangaL purivOnE) : and bless them with Your hallowed feet which they seek! இம்மையில் அவர்கள் விரும்பிய உலகியல் பதவிகளையும், மறுமையில் தனது திருவடிகளையும் அருள் புரிபவனே,

மாங்கனி உடைந்து தேங்க வயல் வந்து (mAngkani udaindhu thEnga vayal vandhu) : In the fields, mangoes burst open, with the juices filling them up; மாம்பழம் உடைந்து, அதன் சாறு வயலில் வந்து தேங்கி,

மாண்பு நெல் விளைந்த வளநாடா (mANbu nel viLaindha vaLanAdA) : and rich paddy grows in Your fertile ChOzhanAdu! நல்ல அழகிய நெல் விளையும் வளப்பமுள்ள சோழ நாடனே!

மாந்தர் தவர் உம்பர் கோன் பரவி நின்ற (mAndhar thavar umbark On paravi nindra) : All people, sages and IndrA, the King of the Celestials, stand there worshipping You at உம்பர் கோன்() : king of celestials, Indra;

மாந்துறை அமர்ந்த பெருமாளே (mAnthuRai amarndha perumALE.) : ThirumAnthuRai, where You are seated, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே