255. அமரும் அமரரினில்
Learn The Song
Raga Valaji (Janyam of 16th mela Chakravakam)
Arohanam: S G3 P D2 N2 S Avarohanam: S N2 D2 P G3 SParaphrase
The saint-poet Arunagirinathar entreats Murugan to grant him salvation, reminding Him that He is the son of Shiva, who came the very instant to the aid of the entreating celestials and swallowed the alahala poison which arose from the milky ocean.
அமரும் அமரரினில் அதிகன் அயனும் அரி (amarum amarinil adhikan ayanum ari) : IndrA, the Chief of the magnificent Celestials, BrahmA, Vishnu, சிறந்த தேவர்களில் மேம்பட்டவனான இந்திரனும், பிரமதேவனும், திருமாலும், அமரும் (amarum) : serene, magificent; அமரரில் அதிகன் (amararil adhigan) : the supreme amongst the celestials, தேவர்களில் அதிக மேம்பட்டவன் (இந்திரன்);
அவரும் வெருவ வரும் அதி காளம் (avarum veruva varum athi kALam) : and others were scared when the deadly poison came (out of the milky ocean). காளம் (kALam) : poison;
அதனை அத கரண விதன (adhanai athakaraNa vidhana) :(To escape the poison, they prayed) - "Oh Destroyer of our mental agony; கரண விதன அத (karaNa vidhana atha) : மனத் துக்கத்தை ஹதம் செய்தவனே; விதனம் (vidhanam) : anguish, worry; விசனம்; அத(ஹத)((h)atha) : to kill or destroy;
பரிபுரணமமை அ(ன்)னவர் கரண அகிலேச (paripuraNa amai anavar karaNa akilEsa) : You reside in the serene hearts of people who possess complete tranquility, Oh Lord of this Universe; பரிபு(பூ)ரணம் (paripUraNam) : serenity; சாந்தம்; பரிபுரண அமை அ(ன்)னவர்: பரிபூரணம் (சாந்தம்) அமைந்த அத்தகையவர்கள்; கரணம் = மனம்;
நிமிர அருள் சரண (nimira aruL charaNa) : To help us to rise on our feet, You must grant us Your holy feet, since
நிபிடம் அது என (nipidam adhena) : the poison is closing in on us" (- so all DEvAs prayed to Lord SivA). நிபிடம் (nibidam) : crowdedness, closeness; (ஆலகால விஷமானது எம்மை) நெருங்குகிறது என்று (தேவர்) முறையிட,
உன நிமிர சமிரமய (una nimira samira maya) : Just at the same instant as they thought of Him, with the speed of whirlwind, உன நிமிர (una nimira) : as soon as they remembered You, உன்னை நினைக்கின்ற அளவில்; சமீரன் (sameeran) : wind; சமிரமய (samira maya) : at the speed of wind;
நியமாய (niyamaaya) : considering it as the prime duty (to protect those who seek refuge), கடமையென்று
நிமிடம் அதனில் உணவல சிவ சுத (nimida madhanil uNavala siva uNavala siva sutha ) : in just a moment, SivA swallowed that poison! You are that SivA's great son!
வர நினது பதவி தர வருவாயே (vara ninadhu padhavithara varu vAyE) : You must come to take us into Your fold in Your Great Kingdom!. வர (vara) : lofty; சிரேஷ்டமான, உயர்ந்த;
சமரச அமர சுர விதர பர அசுர (samarasa amara sura asura vidhara para) : At the asuras who were enemies of the peaceful DEvAs, ஒற்றுமையான பெருந்தன்மை பொருந்திய அமரர்களுக்குப் பகைவர்களாகிய அசுரர்கள் மேல், சமரச (samarasa) : peaceful, சமாதானமாக, ஒற்றுமையாக; அசுர விதர பர (asura vithara para) : at the hostile asuras, பகைவர்களாகிய அசுரர் மேல்; விதர பகைத்த;
சரத விரத அயில் விடுவோனே (saradha viratha ayil viduvOnE) : You threw the powerful Spear which is a symbol of truth! சரதம் (saratham) : truth;
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத (thagurtha thagurtha thigu thigurtha thigurtha thigu tharara rarara riri thagur thA dha ) : (To the sound of the same meter),
எமர நடனவித மயிலின் முதுகில் வரும் (emara natana vidha mayilin mudhugil varum) : You mount on the Peacock which dances in various ways to please us, Your devotees, (முருகன் அடியாராகிய) எம்மவருக்கு ஏற்ற நடனவகைகள் செய்யும் மயிலின் முதுகின் மேல் வருகின்றவனே,
இமைய மகள் குமர எமதீச ( imaiya magaL kumara emadheesa) : You are our Lord Kumaresa, son of PArvathi, who Herself is the daughter of King HimavAn.
இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும் (iyalin iyal mayilai nagaril inidhu uRaiyum) : You reside in the most fitting place, Thirumayilai and தகுதி வாய்ந்துள்ள திருமயிலை நகரிலே இன்பமாக வாழும் , இயலின் இயல் (iyalin iyal) : qualified, தகுதி பொருந்திய;
எமது பரகுரவ பெருமாளே.(emadhu paragurava perumALE.) : You are our Supreme Master, Oh Great One! எங்கள் மேலான குருதேவப் பெருமாளே. குரவ (kurava) : குருநாதனே;
Comments
Post a Comment