236. பூமாதுரமே அணி


ராகம் : பந்துவராளிதாளம்: திச்ர த்ருபுடை (7)
பூமாதுர மேயணி மான்மறை
வாய்நாலுடை யோன்மலி வானவர்
கோமான்முநி வோர்முதல் யாருமியம்புவேதம்
பூராயம தாய்மொழி நூல்களும்
ஆராய்வதி லாதட லாசுரர்
போரால்மறை வாயுறு பீதியின்வந்துகூடி
நீமாறரு ளாயென ஈசனை
பாமாலைக ளால்தொழு தேதிரு
நீறார்தரு மேனிய தேனியல்கொன்றையோடு
நீரேர்தரு சானவி மாமதி
காகோதர மாதுளை கூவிளை
நேரோடம் விளாமுத லார்சடையெம்பிரானே
போமாறினி வேறெது வோதென
வேயாரரு ளாலவ ரீதரு
போர்வேலவ நீலக லாவியிவர்ந்துநீடு
பூலோகமொ டேயறு லோகமு
நேரோர் நொடி யேவரு வோய்சுர
சேனாபதி யாயவ னேயுனையன்பினோடுங்
காமாவறு சோம மானன
தாமாமண மார்தரு நீபசு
தாமாவென வேதுதி யாதுழல்வஞ்சனேனைக்
காவாயடி நாளசு ரேசரை
யேசாடிய கூர்வடி வேலவ
காரார்தரு காழியின் மேவியதம்பிரானே.

Learn The Song



Raga Pantuvarali (51st mela Alias: kamavardhini)

Arohanam: S R1 G3 M2 P D1 N3 S    Avarohanam : S N3 D1 P M2 G3 R1 S


Paraphrase

This song may be called "Skanda Purana in a nutshell". as it describes the cause for Skanda's birth and how Skanda protected the celestials against the atrocities of the demon Tarakasura. Another song that describes the plight of Indra and how Murugan liberates the Devas is Nirutharaarkkoru. How Shiva marries Parvati, an incarnation of Sati, is described in athimathanga and finally, how Murugan woos Valli is described in Neela mugilaana.

பூமாது உரமேயணி மால் (pUmAdh uramEy aNi mAl) : Vishnu who wears lotus-seated Lakshmi on His chest, பூ மாது (poo maathu) : the woman on the flower lotus, Lakshmi; உரம் (uram) : chest;

மறை வாய் நால் உடையோன் (maRai vAy nAl udaiyOn) : Brahma who has four mouths that recite the vedas,

மலி வானவர் கோமான் (mali vAnavar kOmAn) : Indra, the head of the hordes of celestials, மலி (mali) : abundant;

முநிவோர் முதல் யாரும் (munivOr mudhal yArum) : everyone including all the sages,

இயம்பு வேதம் பூராயமதாய் மொழி நூல்களும் ஆராய்வதிலாத அடல் அசுரர் போரால் மறைவாயுறு பீதியின் வந்து கூடி (iyambu vEdham pUrAyamadhAy mozhi nUlgaLum ArAyvadhilAtha adal Asurar pOrAl maRai vAyuRu beethiyin vandhu kUdi) : got together and went into hiding frightened by the battling demons, who did not explore the holy Texts that seek to explain the essence of the spoken VEdAs, இயம்பப்படும் வேதப்பொருளை ஆராய்ந்து கூறும் நூல்களில் ஆராய்ச்சி செய்யாத வலிய அசுரர்கள் செய்யும் போருக்குப் பயந்து, மறைந்து, அச்சத்துடன் வந்து ஒன்று கூடி; பூராயமதாய் மொழி ( pUrAyamadhAy mozhi) : ascertain/investigate/research and speak, ஆராய்ந்து கூறும்; பூராயம் = ஆராய்ச்சி;

நீ மாறு அருளாயென ஈசனை பாமாலைகளால் தொழுதே (nee mARu aruLAy ena eesanai) : they sang hymns and prayed to Eshwara pleading that He should bless them with an adversary to destroy the demons, நீ மா(ற்)று அருளாய் (nee mARu aruLay) : You give us an alternative warrior who can fight the enemies;

திருநீறார் தரு மேனிய ( thiruneeRAr tharu mEniya) : "Oh Lord! Lustrous is Your body sprinkled with the sacred ash!

தேன் இயல் கொன்றையோடு ( thEn iyal kondRaiyodu) : With honey-filled kondRai (Indian laburnum) flowers

நீரேர் தரு சானவி மாமதி ( neer Er tharu jAnavi mAmadhi) : River Ganga, beautifully overflowing with water, the great crescent moon, சா/ஜானவி (sa(ja)navi) : river Ganges;

காகோதர மாதுளை கூவிளை (kAkOdhara mAdhuLai kUviLai) : the cobra, the pomegranate flower, leaves of vilwa, காகோதர(ம்) (kakodaram) : serpent; கூவிளை (kooviLai) : bilwa;

நேரோடம் விளா முதல் ஆர் சடை எம்பிரானே (nErOdam viLA mudhal Ar sadai empirAnE) : leaves of Indian blackberry (jamun) and wood apple (viLva) — decked with these, Your tresses look elegant, Oh Lord! நேரோடம் (nErOdam) : jamun leaf;

போமாறு இனி வேறெதுவோ எனவே (pOmARu ini vERedhuvO enavE) : You alone are our solace. Do we have any other refuge but you?"

ஆர் அருளால் அவர் ஈதரு போர் வேலவ (Ar aruLAl avar eetharu pOr vElava) : Out of boundless compassion, SivA gave You the spear which You hold in Your hands, Oh VElavA, சிவனார் தந்தருளிய, போருக்கு உரிய வேலினைத் திருக்கரத்தில் தரித்தவரே!

நீல கலாவி இவர்ந்து (neela kalAvi ivarndhu) : You mounted on the blue-feathered Peacock,

நீடு பூலோகமொடே அறு லோகமு (needu bUlOkamodE aRu lOgamu) : flew around the earth and six other worlds,

நேர் ஓர் நொடியே வருவோய் (nEr Or nodiyE varuvOy) : and returned in just a moment!

சுர சேனாபதியாயவனே ( sura sEnApathiAy avanE) : You became the Commander-in-Chief of the Celestials!

உனை அன்பினோடும் காமா அறு சோம சம ஆனன (unai anbinOdum kAmA aRu sOma samAnana) : I do not say with love "Oh Lord, You are handsome as Manmathan (Love God), Your six faces match six full moons,

தாமா (dhAmA) : You are like the sun to all lives; உயிர்களுக்குக் கதிரவனைப் போன்றவரே! தாமன் = சூரியன்;

மணமார் தரு நீப (dhAmA manamAr tharu neeba) : You wear the fragrant kadappa garlands,

சுதாமா எனவே துதியாது உழல் வஞ்சனேனைக் காவாய் (sudhAmA enavE thudhiyAdhu uzhal vanjanEnai kAvay) : and possess dazzling brilliance" – I do not worship thus. I am so cunning. Still, You must protect me, Oh Lord! சுதாமா = ஒளி வடிவினரே!

அடிநாள் அசுரேசரையே சாடிய கூர்வடி வேலவ (adi nAL asurEsaraiyE sAdiya kUrvadi vElava) : Once You killed the demon king SUran with Your sharp spear, Oh VelavA!

கார் ஆர் தரு காழியின் மேவிய தம்பிரானே.(kArAr tharu kAzhiyin mEviya thambirAnE.) : You reside in the cloud-filled prosperous town of SeegAzhi, Oh Great One! கார் (kaar) : cloud;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே