265. ஊனாரும் உட்பிணியும்
Learn The Song
Paraphrase
ஊன் ஆரும் உள் பிணியும் ஆனா(து) கவித்த உடல் (UnArum utpiNiyum AnA kaviththa udal) : This body covered by flesh is home to many internal diseases. கவித்த (kaviththa) : covered; ஆரும் உள் பிணியும் = நிறைந்து உள்ளே இருக்கும் நோய்களும்; ஆனா = நீங்காது; கவித்த = வளைய மூடப்பட்ட;
ஊதாரி பட்டு ஒழிய உயிர் போனால் (UdhAri pattozhiya uyirpOnAl) : When the body degenerates and the life departs, ஊதாரி பட்டு ஒழிய (UdhAri pattozhiya ) : கேடுற்று நீங்கும்படி;
ஊரார் குவித்து ஆவா என குறுகி வர (UrAr kuviththu vara AvA enak kuRugi) : all kith and kin come home and wail;
ஓயா முழக்கம் எழ அழுது ஓய (OyA muzhakkumezha azhudhOya) : and their wailing seems unabated, and eventually it subsides.
நானா வித சிவிகை மேலை கிடத்தி (nAnA vidhach sivigai mElE kidaththi) : They place the corpse on decorated palanquins.
அது நாறாது எடுத்து அடவி எரி ஊடே (adhu nARAdhu eduth atavi eriyUdE) : Before the body rots and stinks, they take it to the cremation ground and set fire to it.
நாணாமல் வைத்துவிட நீறு ஆம் (nANAmal vaiththuvida neeRAm ) : They do it without any hesitation, and the body is turned into ash.
என் இப் பிறவி நாடாது எனக்கு உன் அருள் புரிவாயே (en ippiRavi nAdAdh enakku un aruL purivAyE) : lest I desire this destiny in this life, You must shower Your grace on me!
மா நாகம் துத்தி முடி மீதே நிருத்தம் இடு மாயோனும் (mAnAga thuththi mudi meedhE niruththam idu mAyOnu) : Vishnu, the great enchanter who danced on the spotted hood of the large cobra, KALingan; மா நாகம் (mA nAgam) : காளிங்கன் என்னும் பெரிய பாம்பு; துத்தி (thuththi) : dotted, புள்ளிகள் உள்ள; துத்தி முடி மீதே (mAnAga thuththi mudi meedhE) : புள்ளிகள் உள்ள படத்தின் மேலே;
மட்டு ஒழுகு மலர் மீதே வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் (mattozhugu malarmeedhE vAzhvAy irukkum oru vEdhAvum) : BrahmA with His abode atop the honey-dripping Lotus flower; மட்டு ஒழுகும் (mattu ozhugum) : exuding honey, தேன் சொரியும்;
எட்டு திசையும் வானோரும் (ettisaiyum vAnOrum) : the DEvAs who guard the eight directions;
அட்ட குல கிரி யாவும் (attakula giriyAvum) : the eight ancient mountains;
ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க (AnA arakkarudan vAnAr pizhaikka) : the shaken asuras (demons) and DEvAs were all rescued,
வரும் ஆலாலம் உற்ற அமுது அயில்வோன் (varum AlAlam utra amudhu ayilvOn) : when the Great Lord SivA consumed the incoming evil alahala poison (that came out of the milky ocean) as if it were Divine nectar!
முன் ஆசார பத்தியுடன் ஞான ஆகமத்தை அருள் (mun AchAra baththi yudan nyAnAga maththai aruL) : When that SivA once prostrated before You in the traditional way with devotion, You readily preached to Him the gist of scriptural knowledge! முன்னொருநாள் ஆசாரத்துடனும், பக்தியுடனும் கேட்க, அவருக்கு சாத்திரப்படி வேதாகமங்களின் ஞானப் பொருளை உபதேசித்து அருளிய,
ஆடானை நித்தம் உறை பெருமாளே. (AdAnai niththa muRai perumALE.) : Your abode forever has been Thiru AdAnai, Oh Great One!
என் இப் பிறவி நாடாது எனக்கு உன் அருள் புரிவாயே
ReplyDeleteவரும் ஆலாலம் உற்ற அமுது அயில்வோன்
ReplyDeleteமுன் ஆசார பத்தியுடன் ஞான ஆகமத்தை அருள்
--
தனது தந்தையின் முன் ஆசார பத்தியுடன், ஞான ஆகமத்தை அருளினார் என்று தான் பெருட்பட வேண்டும் என நினைக்கிறேன்
--
RR