275. வண்டுபோற்
Learn The Song
Arohanam: S G2 M1 P N2 S Avarohanam: S N2 P M1 G2 S
Paraphrase
வண்டு போல் சாரத்து அருள் தேடி (vaNdu pOR sAraththu aruLthEdi) : In order that I seek Your Grace like a bee that seeks and enjoys honey, வண்டு மலரின் சாரமாகிய தேனை நாடுவது போல் உன் அருளை நாடவும், சாரம்(sAram) : juice, essence here, honey;
மந்தி போல் கால பிணி சாடி (manthipOR kAlap piNisAdi) : jump over the tightening rope of Yaman (Death-God), like a monkey that is adept at leaping across trees; குரங்கு மர கிளைகளை தாண்டி செல்வது போல காலனுடைய பிணிப்பாகிய பாசத்தை கடந்து போகவும்; அதாவது, மரக்கிளைகளைத் தாண்டும் குரங்கைப் போல, யமபாசத்துக்கு அகப்படாமல் நான் தாண்ட வேண்டும்.
செண்டு போல் பாசத்துடன் ஆடி (seNdu pOR pAsaththudan Adi) : destroy all desires and attachments just like the weapon cheNdu destroys all enemies ; செண்டாயுதம் எவ்வாறு பகையை மாய்க்கிறதோ, அதே போல் பாசங்களுடன் போராடி வென்று, செண்டு (chendu) : a ball to play with, பந்து, a kind of weapon, செண்டாயுதம்;
சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே (sinthai mAyththE siththu aruLvAyE) : You must kill my wavering mind and still it and grant me the True Knowledge.
தொண்டரால் காண பெறுவோனே (thoNdarAR kANap peRuvOnE): You make Yourself visible to Your devotees!
துங்க வேற் கானத்து உறைவோனே (thunga vER kAnaththu uRaivOnE): You reside at the pure place called ThiruvERkAdu!; துங்க (thunga) : pure, pristine;
மிண்டரால் காண கிடையானே (miNdarAR kANak kidaiynE) : You are inaccessible to arrogant ones!; மிண்டர் (mindar) : arrogant;
வெஞ்ச மா கூடல் பெருமாளே(venjamAk kUdaR perumALE.): ThiruvenjamAkkUdal is Your favourite abode, Oh Great One!
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தலம் வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும், அமராவதியின் கிளை நதியான சிற்றாறு அமராவதியுடன் கூடுமிடத்தில் உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது.
Small song packed with great teachings.
ReplyDeleteAfter describing the word meaning, overall concise meaning has been placed which is very useful to get into the depth of the song. Muruga Saranam
ReplyDelete