290. தலங்களில் வரும்
Learn The Song
Raga Saramati (Janyam of 20th mela Natabhairavi)
Arohanam: S R2 G2 M1 P D1 N2 S Avarohanam: S N2 D1 M1 G2 SParaphrase
We lead an insignificant and materialstic life and wearily trudge through it aimlessly. Saint Arunagirinathar wants such a bland and distasteful life to end with the present birth. 'எல்லோரைப் போல பிறந்தேன், வளர்ந்தேன், இறந்தேன்' என்று வாழும் ஒரு சாரமற்ற வாழ்க்கை இப்பிறவியோடு முடிய வேண்டும்,' என்று அருணகிரியார் வேண்டுகிறார்.
தலங்களில் வரும் கன இ(ல்)லம் கொ(ண்)டு மடந்தையர் (thalangaLil varum kana i(l)lam ko(N)du madanthaiyar) : Those women living in large houses on this earth — கன இ(ல்)லம் (gana il(l)am) : large house;
தழைந்த உதரம் திகழ் தச மாதம் சமைந்தனர் ( thazhaintha utharam thikazh thasa mAtham samainthanar) : in their flourishing wombs, they remained confined for ten months, growing up nicely,
பிறந்தனர் கிடந்தனர் இருந்தனர் தவழ்ந்தனர் நடந்தனர் (piRanthanar kidanthanar irunthanar thavazhnthanar nadanthanar) : they were born (as little babies); they were lying on the bed; then they sat and later began to crawl; eventually they walked;
சில காலம் துலங்கு ந(ல்)ல பெண்களை முயங்கினர் மயங்கினர் (sila kAlam thulangu na(l)la peNkaLai muyanginar mayanginar) : after some more time elapsed, they united with decent, virtuous girls whom they doted on;
தொடும் தொழிலுடன் தம(து) க்ரக பாரம் சுமந்தனர் ( thodum thozhiludan thama(thu) graha bAram sumanthanar) : they pursued the career chosen by them and carried the burden of family life;
அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் (amainthanar kuRainthanar iRanthanar) : they were very much involved in that kind of life; with the gradual waning (of their profession, strength and lustre), ultimately they died. அமைந்தனர் (amainthanar) : அவ்வாழ்க்கையில் உடன்பட்டு இருந்தனர்;
சுடும் பினை எ(ன்)னும் பவம் ஒழியேனோ (sudum pinai e(n)num pavam ozhiyEnO) : This birth ends in the statement by others saying "Do away with this corpse by burning itw"; can I not get rid of such a birth? சுடும் பினை (sudum pinai) : burn away the corpse; பிணத்தை சுட்டெரியுங்கள்
இலங்கையில் இலங்கிய இ(ல்)லங்களுள் இலங்கு அருள் இல் எங்கணும் இலங்கு என முறை ஓதி (ilangaiyil ilangiya i(l)langaLuL ilangu aruL il engaNum ilangu ena muRai Othi) : He declared the just order (to the God of Fire asking Him) to burn down all houses in LankA where wholesome love was absent; விளங்கவேண்டிய அருள் இல்லாத எல்லா இல்லங்கள் எங்கும் விளங்குவாயாக என்னும் முறையை அறிந்து, அருள் இல்(aruL il) : without love or compassion; முறை (murai) : just/righteous rule;
இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தன் நன் மருகோனே (idum kanal kurangodu nedum kadal nadungida ezhuntharuL mukunthan nan marukOnE) : then, the monkey began to set fire to LankA; along with that HanumAn, the large sea also began to tremble at the rage of Rama; You are the nephew of that VishNu!
பெலம் கொ(ண்)டு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா (pelam ko(N)du vilangalum nalanga ayil koNdu eRi prasaNdakara thaN thamizh vayalUrA) : With great force, You wielded the spear that shattered the unshakable mount Krouncha, Oh valorous One! You belong to VayalUr where the cool language Tamil excels! விலங்கல் (vilangal) : mountain; நலங்க (nalanga) : பொடியாக;
பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி மருங்கு உறை பெருமாளே (perum pozhil karumpukaL arampaikaL nirampiya perungkudi marungu uRai perumALE.) : Your abode is close to Perungkudi where large groves, sugarcanes and plantain trees abound, Oh Great One! அரம்பை (arambai) : Plantain;
Comments
Post a Comment